கோதுமை அல்வா | Wheat Halwa In Tamil | பாதுஷா | Badusha In Tamil | Dessert Recipes | Indian Sweets |
Description :
கோதுமை அல்வா | Wheat Halwa In Tamil | பாதுஷா | Badusha In Tamil | Dessert Recipes | Indian Sweets |
#கோதுமைஅல்வா #wheathalwa #dessertrecipe #indiansweetrecipe #gothumaihalwa #sweet #sambawheat #wheatrecipes #badusha #பாதுஷா #badhusha #indiansweetrecipes #sweetrecipes #sweets #homemade #Desserts #homemadesweet #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Wheat Halwa: https://www.youtube.com/watch?v=5MluhxQAZqU
Badhusha: https://www.youtube.com/watch?v=B-vhkhGQKwA&t=7s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கோதுமை அல்வா
தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை – 1 கப்
தண்ணீர்
நெய் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1 கப்
முந்திரி பருப்பு வறுத்தது
செய்முறை
1. கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய கோதுமையை மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி பால் எடுக்கவும்.
3. கடாயில் நெய் மற்றும் கோதுமை பால் ஊற்றிய பின், அடுப்பை பற்றவைக்கவும்.
4. பால் கெட்டியாகும் வரை கைவிடாமல் கிண்டவும்.
5. இதில் ஏலக்காய் தூள் மற்றும் பாதி அளவு சர்க்கரை சேர்க்கவும்.
6. மற்றோரு பாத்திரத்தில், மீதம் உள்ள சர்க்கரையை போட்டு சூடாக்கவும்.
7. சர்க்கரை உருகி, நிறம் மாறிய பின், கடாயில் ஊற்றி, அல்வாவுடன் சேர்த்து கிண்டவும்.
8. அடுத்து இதில் நெய் ஊற்றி கிளறவும்.
9. அல்வா கடாயின் ஓரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் எடுக்கவும்.
10. அல்வா பரிமாறும் பாத்திரத்தில் நெய் தடவி, அல்வாவை போட்டு, வறுத்த முந்திரி பருப்பு வைத்து சாப்பிடவும்.
பாதுஷா
தேவையான பொருட்கள்
மைதா – 1 கப்
கெட்டி தயிர் – 2 மேசைக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
எண்ணெய்
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
செய்முறை
1. முதலில், தயிர், நெய், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
2. மற்றோரு பாத்திரத்தில், மைதாவை போட்டு, இதில் சிறிது சிறிதாக தயிர் கலவை’யை சேர்த்து, நன்கு பிசையவும்.
3. 10 நிமிடம் மூடி வைக்கவும்.
4. சர்க்கரை பாகு செய்ய, பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.
5. சர்க்கரை லேசாக கெட்டியா’னதும், அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கவும்.
6. இதில் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
7. ஊறிய மாவை சிறிய வடை போல் தட்டி உட்புறமாக மடிக்கவும்.
8. கடாயை சூடு செய்து, பாதுஷாவை உள்ளே போடவும்
9. அடுப்பை குறைத்து வைத்து வேகவிடவும்.
10. பொன்னிறம் வந்ததும், எடுத்து 3 நிமிடம் ஆற விடவும்.
11. அடுத்து சர்க்கரை பாகில் போடவும். 12 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
12. இறுதியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவி பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-06-12 09:00:25 |
Likes | 803 |
Views | 49954 |
Duration | 7:7 |