கொரியன் பான்கேக் | Korean Pancake Recipe In Tamil | Vegetable Pancake | Breakfast Recipes |

கொரியன் பான்கேக் | Korean Pancake Recipe In Tamil | Vegetable Pancake | Breakfast Recipes |

Description :

கொரியன் பான்கேக் | Korean Pancake Recipe In Tamil | Vegetable Pancake | Breakfast Recipes | Evening Snack Recipes | Korean Food |@HomeCookingTamil |

#koreanpancake #vegetablepancake #koreanpajeon #breakfastrecipes #breakfastideas #savorypancake #koreanfood #koreanrecipes #pancake #homecookingshow #homecooking #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Korean Pancake: https://youtu.be/TjlRcU2pZMo

Our Other Recipes
சூப்லி பான்கேக்: https://youtu.be/OoE1jhZjzZY
பான்கேக் இரண்டு வகைகள்: https://youtu.be/W8ItEgimm2w

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கொரியன் பான்கேக்
தேவையான பொருட்கள்

மைதா – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
சோளமாவு – 1 1/2 மேசைக்கரண்டி
பேங்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி
முட்டைகோஸ் – 1/2 கப் துருவியது
ஊதா நிற முட்டைகோஸ் – 1/2 கப் துருவியது
காளான் – 5 நறுக்கியது
பாலக்கீரை – 1/2 கப் நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் – 1 கப் நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
எள்ளு
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய்

செய்முறை:
1. பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, சோளமாவு, பேக்கிங் பவுடர்சேர்த்து கலந்துவைக்கவும்.
2. மற்றோரு பாத்திரத்தில் நறுக்கியது முட்டைகோஸ், பரப்புல்
முட்டைகோஸ், மஷ்ரூம் மெல்லிதாக நறுக்கியது, பாலக்கீரை,
3. சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், வெங்காயத்தாள்வெங்காயம் சேர்க்கவும்.
4. கேரட், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள், எள்ளு, கலந்தவைத்த மாவை சேர்த்து கலக்கவும்.
5. பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
6. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த கலவையைசிறிதளவு எடுத்து ஊற்றி வேகவிடவும்.
7. ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம் திருப்பி போட்டுபொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.
8. சுவையான கொரியன் பான்கேக் தயார்!

Hello Viewers

Korean Pancakes are great savory option for either breakfast or evening snacks. These are easy to make and very flavorful. They do not need any special side dish to be served along but you can always place some vegetable salad by the side. This is a kids recipe; kids who do not like to eat a lot of veggies can be easily tricked with these pancake. So do try this recipe and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-04-26 10:00:31
Likes 220
Views 13691
Duration 4:42

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..