கொண்டைக்கடலை தம் பிரியாணி | Kabuli Chana Biryani Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
கொண்டைக்கடலை தம் பிரியாணி | Kabuli chana biryani
தேவையான பொருட்கள்
எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw)
வெங்காயம்
உருளைக்கிழங்கு வறுக்க
எண்ணெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
வேகவைத்த உருளைக்கிழங்கு – 14
அரிசி சமைக்க
பாஸ்மதி அரிசி – 1 கப்(250 மிலி) (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
தண்ணீர்
பட்டை – (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு – (Buy: https://amzn.to/36yD4ht)
பிரியாணி இலை – (Buy: https://amzn.to/31cpSxL)
ஏலக்காய் – (Buy: https://amzn.to/2U5Xxrn)
அன்னாசி பூ – (Buy: https://amzn.to/37JQNnl)
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மசாலா செய்ய
கொண்டைக்கடலை – 200 கிராம்
நெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பட்டை – (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு – (Buy: https://amzn.to/36yD4ht)
பிரியாணி இலை – (Buy: https://amzn.to/31cpSxL)
ஏலக்காய் – (Buy: https://amzn.to/2U5Xxrn)
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp)
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
கரம் மசாலா – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தயிர் – 1/2 கப்
புதினா இலைகள்
கொத்துமல்லி தழை
பிரியாணி செய்ய
கொண்டைக்கடலை மசாலா
சமைத்த பாஸ்மதி அரிசி
வறுத்த உருளைக்கிழங்கு
வறுத்த வெங்காயம்
நெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
புதினா இலைகள்
#கொண்டைக்கடலைபிரியாணி #KabuliChanaBiryani #KabuliChana
செய்முறை
1. முதலில் பாசுமதி அரிசியை தண்ணீர் சேர்த்து முப்பது நிமிடம் ஊறவைக்கவும்
2. அடுத்து கொண்டைக்கடலையுடன் தண்ணீர் சேர்த்து எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்
3. ஊறவைத்த கொண்டைக்கடலையை குக்கரில் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைக்கவும்
4. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளவும்
5. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கலக்கிய பின்பு வேகவைத்த உருளைக்கிழங்குகளை சேர்த்து வறுத்து வைத்துக்கொள்ளவும்
6. அரிசியை சமைக்க ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் கொதிக்கவைக்கவும்
7. பின்பு இதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசியை முக்கால் வேக்காட்டிற்கு வேகவைத்துக்கொள்ளவும்
8. கொண்டைக்கடலை மசாலா தயாரிக்க ஒரு கடாயில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்
9. அடுத்து இந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், உப்பு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
10.இந்த கலவையில் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்
11. இறுதியாக புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும்
11. பிரியாணி செய்ய ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை மசாலா, வேகவைத்த பாசுமதி அரிசி, வறுத்த உருளைக்கிழங்கு, வறுத்த வெங்காயம், நெய் சேர்த்து அந்த பாத்திரத்தை இருக்கமாக மூடி பதினைந்து நிமிடத்திக்கு வேகவைக்கவும்
12. பதினைந்து நிமிடத்திற்கு பின்பு சூடான மற்றும் சுவையான கொண்டைக்கடலை தம் பிரியாணி தயார்
Date Published | 2019-05-19 07:30:01Z |
Likes | 5992 |
Views | 481773 |
Duration | 0:07:45 |
Super
Mam super , hw did u learn all these things
Taste that food that tham pariyani
Really nice taste awesome thanks to your recipe
Super akka
Romba nalla irukku mam
Omg…
Semma mam
Parkkum pothu sapidanum pola irukku tq nga akka
Curd optional ah lomen serkalama?
சூப்பர் அக்கா
Super m
Today naa try pandren
New recipe, first time pakuren thanks for sharing sister
Mm mam tempting mam….
I tried this recipe its very awesome mam tq for this recipe
We did this in our home today. It was yummy. Thank you for your video mam…
நாங்க இன்ணைக்கு இந்த பிரியாணி செஞ்சோம். நல்லா இருந்தது. நன்றி .நான் இது வரைக்கும் இப்டி கொண்டைகடலை பிரியாணி அப்டின்னு கேள்வி பட்டது கூட இல்லை. வித்தியாசமான முயறிச்சி .
OK nice mam I will try
Yummy
Realy professional video..
Mam really yummy
Mothama ellame ore time easy thalichi vitta kooda supera irukum… Time waste…
Semm mam
Hi mam,i did this briyani today..its taste really yummy..thanks for the healthy recipe
Super akka
Amazing sister
Tried it came out very well
super
இதுபோல யாராச்சும் செய்து கொடுத்தாங்கன்னா சாப்பிட நன்றாக இருக்கும் பாக்கும்போதே ஆசையா இருக்கு
Superb biriyani
Hyderabadi veg dum Biryani epd seyardhu nu oru video upload pannunga mam
Yummy
Paakavey super ah iruku mam. Kandipa I will try this. Thanks for this wonderful recepie mam.
நல்லா தமிழ் explanation
Super mam,