கேழ்வரகு இலை அடை | Ragi Ela Ada Recipe In Tamil | Easy Sweet Recipe | Delicious Healthy Snacks |
Description :
கேழ்வரகு இலை அடை | Ragi Ela Ada Recipe In Tamil | Easy Sweet Recipe | Delicious Healthy Snacks | @HomeCookingTamil |
#elaada #elayappam #healthysnacks #steamedbananaleafpancake #sweetrecipes #ragirecipes #keralafood #ragielaada #snacksrecipesintamil #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Ragi Ela Ada: https://youtu.be/NVczdWkJMKQ
Our Other Recipes
இலை அடை: https://youtu.be/W-KSoiLYx6A
இனிப்பு போண்டா: https://youtu.be/6ah68ZNa5Yw
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கேழ்வரகு இலை அடை
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்
கேழ்வரகு மாவு – 1/4 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
சுடு தண்ணீர்
துருவிய தேங்காய் – 1 கிண்ணம்
வெல்லம் – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய்
செய்முறை:
1. பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
2. பின்பு சிறிது சிறிதாக சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து மாவு திரண்டு வந்த பின் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து10 நிமிடம் ஊறவிடவும்.
3. மற்றோரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
4. வாழையிலையை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
5. பின்பு அதில் எண்ணெய் தடவி தயார் செய்த மாவில் சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி இலையில் வைத்து தட்டையாக தட்டி கொள்ளவும்.
6. பிறகு தயார் செய்த பில்லிங்கை வைத்து இலையை மூடவும்.
7. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பின்பு தயார் செய்த அடையை வைத்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
8. அருமையான கேழ்வரகு இலை அடை தயார்!
Hi Viewers
Ela ada is one of the famous sweets from Kerala. So we made a little changes here and there to this sweet and prepared a nice Ragi ela ada. This is very tasty and definitely nourishing because all the ingredients used in this recipe are very basic and natural. This is great for special occasions or even for your regular evenings because this makes a great sweet snack. So next you want to have something local and exotic, get some banana leaves to try this one. Do try this recipe and let me know how it turned out for you.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-06-15 09:00:27 |
Likes | 381 |
Views | 22939 |
Duration | 5:3 |