கேரமல் பாப்கார்ன் | Caramel popcorn in Tamil | Kids Special

கேரமல் பாப்கார்ன் | Caramel popcorn in Tamil | Kids Special

Description :

கேரமல் பாப்கார்ன் | Caramel popcorn in Tamil | Kids Special

English version of this recipe : https://youtu.be/DYB8sL4Zdlo

தேவையான பொருட்கள்

வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
மக்காச்சோளம் – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை – 1/2 கப்
உப்பு
வெண்ணிலா எஸன்ஸ் – 1 தேக்கரண்டி
சமையல் சோடா

#கேரமல்பாப்கார்ன் #Caramelpopcorn #Popcorn

செய்முறை

1. கேரமல் பாப்கார்ன் செய்ய ஒரு பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து கரைத்த பின்பு இதில் காய்ந்த மக்காச்சோளத்தை சேர்த்து பாத்திரத்தை மூடி பாப்கார்னை பொரிக்கவும்
2. கேரமல் செய்ய ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து கரைத்த பின்பு சர்க்கரை மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
3. இந்த கலவையில் உப்பு, வெனிலா எசென்ஸ் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கிய பின்பு பாப்கார்னின் மீது ஊற்றி நன்கு கிளறி பரிமாறவும்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow


Rated 4.86

Date Published 2019-11-16 11:30:00Z
Likes 511
Views 17849
Duration 0:03:02

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..