கேரட் அல்வா | Carrot Halwa In Tamil | Indian Sweet Recipe | Homemade Sweet | Desserts | Halwa Recipe

கேரட் அல்வா | Carrot Halwa In Tamil | Indian Sweet Recipe | Homemade Sweet | Desserts | Halwa Recipe

Description :

கேரட் அல்வா | Carrot Halwa In Tamil | Indian Sweet Recipe | Homemade Sweet | Desserts | Halwa Recipe

#carrothalwa #கேரட்அல்வா #indiansweet #indiansweetrecipes #halwarecipes #halwa #homemadesweet #vegetablesweet #traditionalsweetrecipe #gajarhalwa #gajarkahalwa #desserts #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Carrot Halwa: https://www.youtube.com/watch?v=3hx9cqYKMmk&t=50s

Our Other Recieps:
கேரட் கீர்: https://www.youtube.com/watch?v=A7pqiurFiUI

கேரட் சாதம்: https://www.youtube.com/watch?v=3yD2nd2Jkns

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கேரட் அல்வா
தேவையான பொருட்கள்

நெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2rbvkxw)
துருவிய கேரட் – 4 கப்
கொதித்து ஆறிய பால் – 1 1/2 கப் (Buy: https://amzn.to/2gz9d4r)
சர்க்கரை – 3/4 கப் (Buy: https://amzn.to/38wnyus)
(Buy: https://amzn.to/2rwx48h)
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2u5xxrn)
குங்குமப்பூ ( Optional)(Buy: https://amzn.to/31b1fbm)
நெய் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2rbvkxw)
பிஸ்தா நறுக்கியது (Buy: https://amzn.to/37xjfyv)
முந்திரி பருப்பு நறுக்கியது (Buy: https://amzn.to/36ibepv)
பாதாம் நறுக்கியது (Buy: https://amzn.to/2s4xtwy)

செய்முறை
1. அகல பாத்திரத்தில், நெய் ஊற்றி துருவிய கேரட்’டை போடவும்.
2. 10 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
3. கேரட் பாதி வெந்ததும், பால் ஊற்றவும்.
4. பால் வற்றும் வரை வேகவைக்கவும்.
5. இதில் சர்க்கரை சேர்த்து. ஈரம் வற்றும் வரை கிளறவும்.
6. அடுத்து இதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
7. ஈரம் வற்றியவுடன், இதில் நெய் சேர்க்கவும்.
8. இறுதியாக நறுக்கிய பிஸ்தா, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு சேர்க்கவும்.
9. கேரட் அல்வா தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.89

Date Published 2020-07-15 05:00:13
Likes 685
Views 21286
Duration 3:39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..