கேரட் அல்வா | Carrot Halwa In Tamil | தேங்காய் முந்திரி கேக் | Coconut Cashew Nut Cake In Tamil |

கேரட் அல்வா | Carrot Halwa In Tamil | தேங்காய் முந்திரி கேக் | Coconut Cashew Nut Cake In Tamil |

Description :

கேரட் அல்வா | Carrot Halwa In Tamil | தேங்காய் முந்திரி கேக் | Coconut Cashew Nut Cake In Tamil |
Dessert Recipes |

#carrothalwa #கேரட்அல்வா #indiansweet #indiansweetrecipes #halwarecipes #halwa #homemadesweet #vegetablesweet #traditionalsweetrecipe #gajarhalwa #gajarkahalwa #desserts #coconutcashewnutCake #coconutcake #cakerecipe #தேங்காய்முந்திரிகேக் #dessert
#coconutrecipes #snacks #sweet #tasty #cashewnutcake #cake #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Carrot Halwa: https://www.youtube.com/watch?v=3hx9cqYKMmk&t=50s
Coconut Cashew Nut Cake: https://youtu.be/xailpaIp4Hw

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கேரட் அல்வா
தேவையான பொருட்கள்

நெய் – 1 தேக்கரண்டி
துருவிய கேரட் – 4 கப்
கொதித்து ஆறிய பால் – 1 1/2 கப்
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ
நெய் – 3 மேசைக்கரண்டி
பிஸ்தா நறுக்கியது
முந்திரி பருப்பு நறுக்கியது
பாதாம் நறுக்கியது

செய்முறை:
1. அகல பாத்திரத்தில், நெய் ஊற்றி துருவிய கேரட்’டை போடவும்.
2. 10 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
3. கேரட் பாதி வெந்ததும், பால் ஊற்றவும்.
4. பால் வற்றும் வரை வேகவைக்கவும்.
5. இதில் சர்க்கரை சேர்த்து. ஈரம் வற்றும் வரை கிளறவும்.
6. அடுத்து இதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
7. ஈரம் வற்றியவுடன், இதில் நெய் சேர்க்கவும்.
8. இறுதியாக நறுக்கிய பிஸ்தா, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு சேர்க்கவும்.
9. கேரட் அல்வா தயார்.

தேங்காய் முந்திரி கேக்
தேவையான பொருட்கள்

ரவை – 1 3/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
தேங்காய் பால் – 1 3/4 கப்
உப்பு – 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் – 1/2 கப்
சர்க்கரை – 2 கப்
முந்திரி பருப்பு

செய்முறை:
1. தேங்காய் முந்திரி கேக் செய்ய ஒரு கிண்ணத்தில் ரவை, தேங்காய் துருவல், தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
2. இதில் சிறிதளவு உப்பு, பேக்கிங் பவுடர், ஏலக்காய் தூள், கரைத்த வெண்ணெய் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
3. அடுத்து ஒரு கேக் டின்னை சுற்றி வெண்ணையை தடவி ஒரு பட்டர் பேப்பரை வைத்து இந்த கேக் கலவையை ஊற்றி வறுத்த தேங்காய் துருவல் மற்றும் வறுத்த முந்திரி பருப்புகளை இதன் மேல் தூவவும்.
4. ஓவனை 180°C-க்கு 15 நிமிடம் சூடாக்கவும். பின்பு கேக் டின்னை வைத்து 180°C-க்கு 45 நிமிடம் பேக் செய்யவும்.
5. தேங்காய் முந்திரி கேக் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.91

Date Published 2021-12-04 09:00:28
Likes 414
Views 22826
Duration 7:18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..