குழந்தைகள் ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Kids Snacks In Tamil | Evening Snacks | @HomeCookingTamil

குழந்தைகள் ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Kids Snacks In Tamil | Evening Snacks | @HomeCookingTamil

Description :

குழந்தைகள் ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Kids Snacks In Tamil | Evening Snacks | @HomeCookingTamil

#paniyaramrecipeintamil #chettinadpaniyaram #bananadosa #vegetablepancake #pancakerecipes #kidslunchboxrecipes #hemasubramanian #arisibonda #ricebonda #idlimavubonda #snacksrecipesintamil

செட்டிநாடு குழி பணியாரம்
தேவையான பொருட்கள்

மாவு அரைக்க

பச்சரிசி – 1 கப் (250 மி.லி)
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
தண்ணீர்
உப்பு – 1/2 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
உப்பு – 1/2 நறுக்கியது
கறிவேப்பிலை நறுக்கியது
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய்

வாழைப்பழ தோசை
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 3
துருவிய வெல்லம் – 1 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
கோதுமை மாவு – 1 கப்
பால் – 1/2 கப்
நெய்

வெஜிடபிள் பான் கேக் | Vegetable Pancakes

மினி வெஜிடபிள் பான் கேக்
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1/2 கப்
பொட்டுகடலை – 1/2 கப்
வெங்காயம் – 1 நறுக்கியது
பூண்டு – 5 பற்கள் நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
முட்டை கோஸ் – 1 கிண்ணம் துருவியது
கேரட் – 2 துருவியது
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய்

அரிசி போண்டா | Rice Bonda Recipe

அரிசி போண்டா
தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப் (250 மி.லி)
உளுத்தம் பருப்பு – 3/4 கப் (250 மி.லி)
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
கறிவேப்பிலை
உப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2024-06-06 09:00:18
Likes 1560
Views 223528
Duration 17:23

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..