குலுக்கி சர்பத் | Kulukki Sarbath In Tamil | ஆரஞ்சு பஞ்ச் | Orange Punch In Tamil @HomeCooking Tamil
Description :
குலுக்கி சர்பத் | Kulukki Sarbath In Tamil | ஆரஞ்சு பஞ்ச் | Orange Punch In Tamil | @HomeCooking Tamil
#KulukkiSarbath #SummerDrinks #Sarbath #Drinks #homecooking #kulukkisharbath #hemasubramanian #kulukkisharbat #OrangePunch #Orangejuice #immunebooster #immuneboosterfood
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Kulukki Sarbath: https://youtu.be/GM8kQ5FY-L4
Orange Punch: https://www.youtube.com/watch?v=alLQxV4nwOo
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
குலுக்கி சர்பத்
தேவையான பொருட்கள்
சப்ஜா விதைகள் – 2 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் – 1
பச்சை மிளகாய் – 1
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை – 2 தேக்கரண்டி
புதினா இலை
ஐஸ் கட்டி
தண்ணீர்
செய்முறை:
1. பாத்திரத்தில் சப்ஜா விதைகளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்கவும்.
2. எலுமிச்சைபழத்தின் மேல்பாகத்தை சிறிது நறுக்கிய பின் பழத்தை பாதியாக நறுக்கவும்.
3. பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
4. கிளாஸ்’ஸில் நறுக்கிய எலுமிச்சை பழத்துண்டு, உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், புதினா இலை, ஐஸ் கட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
5. மற்றோரு கிளாஸ் வைத்து மூடி, நன்கு குலுக்கவும்.
6. குலுக்கி சர்பத் தயார்.
ஆரஞ்சு பஞ்ச்
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு – 6 பழம்
இஞ்சி – 1 துண்டு
உப்பு
மிளகு தூள்
சீரக தூள்
புதினா இலை
ஐஸ் கட்டிகள்
செய்முறை:
1. ஆரஞ்சு பழத்தை வெட்டி, அதன் சாறை பிழிந்து எடுக்கவும்.
2. இதில் இஞ்சியை துருவி சேர்க்கவும்.
3. அடுத்து இதில் உப்பு, மிளகு தூள், சீரக தூள் சேர்க்கவும்.
4. கடைசியாக இதில் புதினா இலை சேர்த்து நன்கு கலக்கவும்.
5. ஆரஞ்சு பஞ்ச் தயார்.
Today we are going to see making of Kulukki Sharbat and Orange punch In Tamil . These two are perfect refreshing summer recipes that everyone will enjoy having them. is a cold Kerala style kulukki sharbath is prepared with soaked sabjaseeds,lemon ,chilli and mint. Orange punch is made with freshly taken orange juice and some spices . These two summer cool and refreshing drinks are so delicious, super tasty and best taste guaranteed with limited ingredients, tips and measurements mentioned in this video. Hope you try this yummy recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-05-06 09:00:24 |
Likes | 307 |
Views | 24526 |
Duration | 6:15 |