கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Christmas Special Recipes In Tamil | Christmas Cake Recipe In Tamil
Description :
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Christmas Special Recipes In Tamil | Christmas Cake Recipe In Tamil | @HomeCookingTamil
#chrismascake #christmasspecialrecipesintamil #christmassnacks #hemasubramanian
Chapters:
Promo – 00:00
Rose Milk Cake – 00:24
Mini Christmas Cake – 05:22
Christmas Buns – 09:27
Eggless Honey Cake – 15:09
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ரோஸ் மில்க் கேக்
தேவையான பொருட்கள்
மைதா – 2 கப் (Buy: https://amzn.to/2TRS8Em)
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL)
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2v1JDfK)
பால் – 3/4 கப் காய்ச்சி ஆறவைத்தது (Buy: https://amzn.to/2Gz9D4r)
சர்க்கரை – 1/2 கப் (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
தயிர் – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1/2 கப் (Buy: https://amzn.to/2RGYvrw)
ரோஸ் சிரப் – 5 மேசைக்கரண்டி
ரோஸ் கலரிங் ஜெல்
கன்டென்ஸ்டு மில்க் – 3 மேசைக்கரண்டி
விப்டு கிரீம் – 200 மி.லி
ஐசிங் சுகர் – 1/2 கப்
நறுக்கிய பிஸ்தா
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, தயிர், எண்ணெய், ரோஸ் சிரப், ரோஸ் கலரிங் ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
2. மற்றொரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து சலிக்கவும்.
3. சிறிது சிறிதாக மைதா மாவு கலவையை, பால் கலவையுடன் சேர்த்து கட்டியின்றி கலக்கவும்.
4. வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பர் வைத்த கேக் டின்னில் கேக் கலவையை சேர்க்கவும்.
5. ஓவனை 180 டிக்ரீயில் 15 நிமிடம் சூடு செய்யவும்.
6. 180 டிக்ரீயில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
7. கெட்டியான ரோஸ் மில்க் செய்ய ஒரு பாத்திரத்தில் பால், கன்டென்ஸ்டு மில்க், ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
8. கேக்கை நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு பட்டர் பேப்பரை எடுத்து விட்டு கேக்கின் மேல் பகுதியை சமமாக வெட்டவும்.
9. கேக்கை மீண்டும் டின்னில் வைத்து தயார் செய்த ரோஸ் மில்கை ஊற்றி 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
10. கேக்கிற்கு கிரீம் செய்ய ஒரு பாத்திரத்தில் விப்டு கிரீம், ஐசிங் சுகர் சேர்த்து 15 நிமிடம் பீட் செய்யவும்.
11. அடுத்து கேக்கின் மீது செய்த கிரீமை சமமாக பரப்பி அதன் மேல் நறுக்கிய பிஸ்தா, ரோஸ் பெட்டல்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
12. அருமையான ரோஸ் மில்க் கேக் தயார்.
மினி கிறிஸ்துமஸ் கேக்
தேவையான பொருட்கள்
பேரீட்சைப்பழம் – 1/2 கப் விதை நீக்கியது
காய்ந்த திராட்சை
டூட்டி ப்ரூட்டி
செர்ரி
வால்நட் – 1 1/2 கப்
மைதா – 1 கப்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
நாட்டு சர்க்கரை – 3/4 கப்
உருக்கிய வெண்ணெய் – 1/2 கப்
பால் – 1 கப் காய்ச்சி ஆறவைத்தது
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
பட்டை தூள் – 1 தேக்கரண்டி
ஜாதிக்காய் (விரும்பினால்)
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சலித்து எடுத்து கொள்ளவும்.
2. பின்பு அதில் நாட்டு சக்கரை, காய்ந்த திராட்சை, டூட்டி ப்ரூட்டி, செர்ரி, விதை நீக்கிய பேரீட்சைப்பழம், நறுக்கிய வால்நட்டை சேர்த்து கலந்துவிடவும்.
3. பிறகு உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
4. பின்பு காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கலந்து பிறகு வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும்.
5. பிறகு பட்டை தூள், ஜாதிக்காயை துருவி சேர்த்து கலந்துவிடவும்.
6. ஓவனை 180 டிக்ரீயில் 15 நிமிடம் சூடு செய்யவும்.
7. பின்பு கேக் அச்சில் எல்ல பக்கமும் வெண்ணெய் தடவி அதில் தயார் செய்த கேக் கலவையை ஊற்றவும்.
8. 180 டிக்ரீயில் 40 நிமிடம் பேக் செய்யவும்.
9. பின்பு நன்கு ஆறவிட்டு கேக் அச்சில் இருந்து எடுத்து பரிமாறவும்.
10. அருமையான மினி கிறிஸ்துமஸ் கேக் தயார்!.
கிறிஸ்துமஸ் பன்
தேவையான பொருட்கள்
வெந்நீர் – 1/4 கப்
ஈஸ்ட் – 7 கிராம்
மாவு செய்ய
மைதா – 500 கிராம்
உப்பு – 1/2 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
முட்டை – 1
உப்பில்லாத வெண்ணெய் – 50 கிராம்
காய்ச்சி ஆறிய பால் – 300 மில்லி
எண்ணெய்
கிறிஸ்துமஸ் பன் செய்ய
பிசைந்த மாவு
உப்பில்லாத வெண்ணெய்
சர்க்கரை
பட்டை தூள்
மிக்ஸ்டு ட்ரை ப்ரூட்ஸ்
பாதாம் துண்டுகள்
முட்டை – 1
காய்ச்சி ஆறிய பால் – 1 மேசைக்கரண்டி
சுகர் க்ளேஸ் செய்ய
ஐசிங் சுகர் – 100 கிராம்
எலுமிச்சைபழத்தோல்
காய்ச்சி ஆறிய பால் – 2 மேசைக்கரண்டி
ஹனி கேக்
தேவையான பொருட்கள்
மைதா – 2 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
பால் – 2 கப்
முழு கொழுப்புப்பால் – 1/2 கப்
எண்ணெய் – 1/2 கப்
வெண்ணெய் – 1/4 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
வினிகர் – 1 1/2 தேக்கரண்டி
ஜாம் – 3 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய்
ஸ்வீட் சிரப் தயாரிக்க
தண்ணீர் – 1/2 கப்
சர்க்கரை – 1/4 கப்
தேன் – 3 மேசைக்கரண்டி
Christmas season is here and you might want to try a few easy yet unique and delicious cake recipes right? So here, we brought 4 cake recipes together for you to try. These are all so special, try whichever you like and let me know how they turned out for you guys, in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-12-21 09:16:27 |
Likes | 419 |
Views | 37881 |
Duration | 20:41 |