கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Krishna Jayanthi Special Recipes In Tamil | Snacks Recipes
Description :
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Krishna Jayanthi Special Recipes In Tamil | Snacks Recipes | @HomeCookingTamil
#krishnajayanthispecialrecipes #murukulurecipe #seedai #sweetbonda
Chapters:
Promo – 00:00
Sweet Bonda: 00:24
Muruku: 03:22
Thirattupal: 08:20
Uppu Sedai: 11:39
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
இனிப்பு போண்டா
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 2
வெல்லம் – 2 மேசைக்கரண்டி
தேங்காய் துண்டுகள் – 1 மேசைக்கரண்டி
பேரீட்சைப்பழம் – 4 விதை நீக்கி நறுக்கியது
முந்திரி நறுக்கியது
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
கோதுமை மாவு – 1 கப்
நெய் – 1 தேக்கரண்டி
சமையல் சோடா – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்கு
முறுக்கு
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 5 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
திரட்டுப்பால் ( கோவா )
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 1/4 கப்
வெல்லம் – 150 கிராம்
முழு கொழுப்புள்ள பால் – 1 லிட்டர்
ஏலக்காய் தூள்
உப்பு சீடை
தேவையான பொருட்கள்
உளுந்து – 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 1 கப்
எள்ளு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
1. கடாயில் உளுந்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின்பு நன்கு ஆறவிட்டு பொடியாக அரைத்து எடுக்கவும்.
2. அதே கடாயில் அரிசி மாவை சேர்த்து 5 நிமிடம் வறுத்து எடுக்கவும்.
3. பின்பு இரண்டு மாவையும் சலித்து அதில் எள்ளு, சீரகம், உப்பு , பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிடவும்.
4. பிறகு வெண்ணெய் சேர்த்து கலந்து அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
5. பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பேப்பரில் 10 நிமிடம் வைக்கவும்.
6. பிறகு தேங்காய் எண்ணையை சூடு செய்து அதில் உருட்டிய மாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
7. உப்பு சீடை தயார்!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-08-22 09:00:51 |
Likes | 385 |
Views | 25513 |
Duration | 14:52 |