கிரீம் சீஸ் | Cream Cheese Recipe In Tamil | Cheese Cake | Cream Cheese Frosting |@HomeCooking Tamil

கிரீம் சீஸ் | Cream Cheese Recipe In Tamil | Cheese Cake | Cream Cheese Frosting |@HomeCooking Tamil

Description :

கிரீம் சீஸ் | Cream Cheese Recipe In Tamil | Cheese Cake | Cream Cheese Frosting | Cake Frosting |

#creamcheese #creamcheesefrosting #homemadecreamcheese #howtomakecreamcheese #cheesecake #bagelcreamcheese #creamcheeseathome #creamforcake #dessert #dessertrecipes #toppingsforcake #creamcheeserecipe #cheesebread #creamcheesespread #homecooking #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Cream Cheese: https://youtu.be/J1ssIlq0l28

Our Other Recipes:
காபி கேக்: https://youtu.be/k4hFkZtD0bM
டிங் டாங் கேக்: https://youtu.be/y2F2rjJUqVc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கிரீம் சீஸ்
தேவையான பொருட்கள்

முழு கொழுப்புள்ள பால் – 2 லிட்டர்
எலுமிச்சைப்பழச்சாறு – 2 பழம்
தண்ணீர்
உப்பு – 1/4 தேக்கரண்டி

கிரீம் சீஸ் ப்ராஸ்டிங் செய்ய

உப்பில்லாத வெண்ணெய் – 115 கிராம்
கிரீம் சீஸ் – 200 கிராம்
ஐசிங் சுகர் – 3 கப் (375 கிராம்)

செய்முறை:
கிரீம் சீஸ் செய்ய:
1. முழு கொழுப்புள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
2. பிறகு எலுமிச்சை பழச்சாறை சேர்த்து, பால் திரியும் வரை காத்து இருக்கவும்.
3. அடுத்து ஒரு மஸ்லின் துணியை பயன்படுத்தி நீரை வடிகட்டவும்.
4. எஞ்சியிருக்கும் எலுமிச்சை சுவையை நீக்க, சேனாவில் சிறிது நீரை ஊற்றவும்.
5. தண்ணீரை வடிகட்ட மஸ்லின் துணியை பிழியவும்.
6. பிழிந்தவுடன் முழுவதும் தண்ணீர் வடிய சேனாவை ஒரு வடிகட்டியின் மீது சுமார் 2 மணி நேரம் வைக்கவும்.
7. பின்பு சேனாவை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்க்கவும்.
8. அடுத்து உப்பு சேர்த்து மிருதுவாகவும் கிரீமியாகவும் வரை அரைக்கவும்.
9. இந்த கிரீம் சீஸை காற்று புகாத டப்பாவில் மாற்றி, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தவும்.
10. ஒரு பேகல் ஒன்றில் சிறிது ஃப்ரெஷ் க்ரீம் சீஸை தடவி, மற்ற பாதி பேகல்-ஐ மேலே வைத்து உண்டு மகிழுங்கள்.

கிரீம் சீஸ் ப்ரோஸ்டிங் செய்ய:
1. ஒரு பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து, மென்மையாகவும், கிரீமியாகவும் வரும் வரை பீட் செய்யவும்.
2. அடுத்து க்ரீம் சீஸை சேர்த்து, அனைத்தும் நன்றாக சேரும் வரை பீட் செய்யவும்.
3. பிறகு படி படியாக ஐசிங் சர்க்கரையை சேர்த்து, கலவை மென்மையாகவும் பஞ்சுபோன்றதாகவும் மாறும் வரை பீட் செய்யவும்.
4. உங்களுக்குப் பிடித்தமான கேக்குகள் மற்றும் கப் கேக்குகளில் கிரீம் சீஸ் ப்ரோஸ்டிங் -ஐ பயன்படுத்தி, உண்டு மகிழவும்.

Dear Viewers,

Today we are going to see how to make cream cheese recipe In Tamil, Making of this homemade cream cheese frosting tamil recipe Is very easy with simple steps and limited number of Ingredients.making of homemade cheese Involves breaking of milk followed by mixing with blended butter. This cheese can be used for frosting the cake or bread. It tastes really amazing, hope you try this yummy recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-04-20 09:00:05
Likes 276
Views 17723
Duration 6:4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..