காளான் மசாலா | Mushroom Masala In Tamil

காளான் மசாலா | Mushroom Masala In Tamil

Description :

காளான் மசாலா | Mushroom Masala In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

#காளான்மசாலா #MushroomMasala #VegRecipes #VegSideDish # MushroomRecipes #VegGravy #HomeCookingTamil

தேவையான பொருட்கள்

காளான் – 400 கிராம்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
சோம்பு – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 3 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி – 3 மெல்லியதாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1/4 கப்
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை

செய்முறை
1. காளானை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமானவுடன், இதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி வதங்கியவுடன், இதில் உப்பு, மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
6. மசாலா நன்கு வதங்கி திரண்டு வந்த பின் இதில் காளான் துண்டுகளை சேர்க்கவும்.
7. கடாயை மூடி மிதமான சூட்டில் பத்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
8. இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறி, கரம் மசாலாத்தூள் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.92

Date Published 2020-01-25 05:00:14Z
Likes 433
Views 17131
Duration 0:03:59

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..