காலா ஜாமுன் | Gulab Jamun Recipe in Tamil | Kala Jamun
Description :
காலா ஜாமுன் | Gulab Jamun Recipe in Tamil | Kala Jamun
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தேவையான பொருட்கள்
இனிப்பில்லாத கோவா – 200 கிராம்
பன்னீர் – 100 கிராம்
மைதா – 3 மேசைக்கரண்டி
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ
எலுமிச்சை சாறு
தண்ணீர்
எண்ணெய்
#காலாஜாமுன் #GulabJamun #KalaJamun
செய்முறை
1. காலா ஜாமுன் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
2. சர்க்கரை கரைந்த பிறகு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு, ஏலக்காய் தூள், குங்குமப்பூ, ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்
3. அடுத்து இனிப்பில்லாத கோவா மற்றும் பன்னீர் சேர்த்து நன்கு பிசையவும்
4. பிசைந்த கலவியில் மைதா சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்
5. பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக பிரித்து வைக்கவும்
6. காலா ஜாமூனை பொறிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மாவு உருண்டையை சேர்த்து மிதமான தீயில் நன்கு பொன்னிறமாகும் வரை பொறிக்கவும்
7. பொறித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
8. சுவையான மற்றும் எளிமையான காலா ஜாமுன் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-09-13 11:31:19Z |
Likes | 959 |
Views | 63167 |
Duration | 0:04:44 |