கார்லிக் பிரட் பைட்ஸ் / சீஸ் சாஸ் | Garlic Bread Bites / Cheese Sauce In Tamil | Snack Recipe |

கார்லிக் பிரட் பைட்ஸ் / சீஸ் சாஸ் | Garlic Bread Bites / Cheese Sauce In Tamil | Snack Recipe |

Description :

கார்லிக் பிரட் பைட்ஸ் / சீஸ் சாஸ் | Garlic Bread Bites / Cheese Sauce In Tamil | Snack Recipe |

#garlicbreadbites #கார்லிக்பிரட்பைட்ஸ் #garlicbites #breadrecipes #snackrecipes
#breadbites #cheesesauce #saucerecipes #dippingsauce #cheesysauce

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Garlic Bread Bites: https://www.youtube.com/watch?v=dkzjdcGXbIE&t=43s

Other Recipes
பிரட் ரவா கேசரி : https://www.youtube.com/watch?v=RLlPRYqO_wY
பிரட் ஆம்லெட்: https://www.youtube.com/watch?v=l7MZJ2wXAwI

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கார்லிக் பிரட் பைட்ஸ் & சீஸ் சாஸ்
தேவையான பொருட்கள்

கார்லிக் பிரட் பைட்ஸ் செய்ய
பிரவுன் பிரட் – 1 லோஃப்
உப்பில்லாத வெண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 2 மேசைக்கரண்டி நறுக்கியது
இட்டாலியன் சீசனிங் – 1 மேசைக்கரண்டி
மிளகு தூள்
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி

சீஸ் சாஸ் செய்ய
உப்பில்லாத வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மைதா – 2 மேசைக்கரண்டி
பால் – 1 கப் (கொதித்து ஆறியது)
செடர் சீஸ் – 200 கிராம்
மிளகு தூள்
இட்டாலியன் சீசனிங் – 1 தேக்கரண்டி

செய்முறை
1. பிரட்’டை பெரிய துண்டுகளாக நறுக்கவும்
2. இரு புறமும் டோஸ்ட் செய்யவும்
3. பேன்’னில் வெண்ணெய், பூண்டு, சில்லி பிளேக்ஸ், மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கிண்டவும்.
4. டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை பேன்’னில் போடவும்
5. பிரட் துண்டுகள் மீது சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றவும்.
6. அடுத்து சீஸ் சாஸ் செய்ய, கடாயில் வெண்ணெய்’யை உருக்கவும்.
7. இதில் மைதா மாவு சேர்த்து கிண்டவும்.
8. மைதா மாவு நிறம் மாறியதும், இதில் கொதித்து ஆறிய பால் சேர்க்கவும்.
9. கட்டி இன்றி அனைத்தையும் கிண்டவும்.
10. அடுப்பை அணைத்து , இதில் துருவிய சீஸ் சேர்க்கவும்.
11. சீஸ் கரைந்ததும் இதில் மிளகு தூள் மற்றும் இட்டாலியன் சீசனிங் சேர்த்து கிண்டவும்.
12. சீஸ் சாஸ் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.92

Date Published 2020-07-10 05:00:07
Likes 697
Views 24982
Duration 4:59

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..