கார்ன் மயோ சான்விச் | Corn Mayo Sandwich In Tamil | Lunch Box Recipe | Tea Time Snack | Kids Recipe
Description :
கார்ன் மயோ சான்விச் | Corn Mayo Sandwich In Tamil | Lunch Box Recipe | Tea Time Snack | Kids Recipe | Corn Cheese Sandwich | Bread Recipe | Sandwich Recipe | Kids | @HomeCooking Tamil
#cornmayosandwich #lunchboxrecipes #teatimesnack #breadrecipe #sandwichrecipe #kidslunchbox #snacks #kidstiffinrecipes #tiffinrecipesforkids #breakfast #vegsandwich #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Corn Mayo Sandwich: https://youtu.be/UuEXB2GpGW4
Our Other Recipes:
முட்டை சான்விச்: https://youtu.be/VvdAbtev_qE
பன்னீர் சான்விச்: https://youtu.be/J35yi4eaKZU
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கார்ன் மயோ சான்விச்
தேவையான பொருட்கள்
பிரட்
ஸ்வீட் கார்ன் – 1 1/2 கப் வேகவைத்தது
சீஸ்
வெங்காயம் – 1 நறுக்கியது
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
இட்டாலியன் சீசனிங் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
மயோனைஸ் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வெண்ணெய்
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு
சேர்த்து வதக்கவும்.
2. பின்பு நறுக்கிய சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய்
சேர்த்து கலந்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் சேர்க்கவும்.
3. பிறகு உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கலந்து
இறக்கவும்.
4. பின்பு நன்கு ஆறவிட்டு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து
கலந்துவிடவும்.
5. பிறகு மயோனைஸ் சேர்த்து கலந்துகொள்ளவும்.
6. இரண்டு பிரட் துண்டின் ஓரங்களை வெட்டி பின்பு ஒரு பிரட் துண்டில்
தயார் செய்த கார்ன் மயோ பில்லிங் -ஐ வைத்து அதன் மேல் மற்றோரு பிரட்
துண்டை வைத்து மூடி இரண்டாக நறுக்கி பரிமாறவும்.
7. கார்ன் மாயோ சான்விச் தயார்!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-07-28 09:00:29 |
Likes | 290 |
Views | 15050 |
Duration | 3:55 |