கார்ன் பாலக் டிக்கி | Corn Palak Tikki in Tamil
Description :
கார்ன் பாலக் டிக்கி | Corn Palak Tikki in Tamil
#cornpalakTikki #கார்ன்பாலக்டிக்கி #cornrecipeinTamil
தேவையான பொருட்கள்
பசலைக்கீரை – 1 கட்டு
ஸ்வீட் சோளம் – 1 கப் வேகவைத்து
உருளைக்கிழங்கு – 2 வேகவைத்து துருவியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 நறுக்கியது
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
ரொட்டி தூள் – 4 தேக்கரண்டி
எண்ணெய்
செய்முறை
1. பசலைக்கீரையை வெந்நீரில் 2 நிமிடங்கள் போட்டு வேகவிட்டு, உடனடியாக குளிர்ந்த நீரில் போடவும்.
2. குளிர்ந்த நீரில் இருந்து எடுத்து, கீரையை நறுக்கி கொள்ளவும்.
3. மிக்ஸியில், வேகவைத்த ஸ்வீட் சோளத்தில் முக்கால் பாகத்தை மட்டும் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
4. இதில் நறுக்கிய பசலைக்கீரையை தண்ணீர் வடித்து சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
5. ஒரு கிண்ணத்தில், அரைத்த கீரை கலவை, உருளைகிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து பிசையவும்.
6. அடுத்து இதில் ரொட்டி தூள் மற்றும் அரைக்காத சோள முத்துகளை சேர்த்து பிசையந்து, 20 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்.
7. கலவையை வடை போல் தட்டி மேலும் 10 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்.
8. ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி, செய்த வடையை போட்டு, இரு புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
9. பசலைக்கீரை சோள டிக்கி தயார்.
10. டிக்கியை மயோனைஸ் அல்லது கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
home cooking tamil
Date Published | 2020-01-02 11:38:56Z |
Likes | 187 |
Views | 6279 |
Duration | 0:04:08 |
கார்ன் பாலக் டிக்கி என்பதின் தமிழ் பெயரை கூறவும் .
nice sis
Waiting for ur kitchen tour mam
Hi mam happy New year
Enaku pappadam epadi seiya num sollu ga mam
Super mam
Different Recipe very nice Sister
Super ma
Its really nice mam tomorrow my sister baby brithday so I am trying this recipe mam
Super recipe madam tq
Super medam
Super sema definitely i try it
It's called harabhara tikka in north
Diffent ah iruku.. super
Super