கார்ன் பக்கோடா | Corn Pakoda In Tamil | Evening Snacks Recipe | Corn Recipes | @HomeCookingTamil

கார்ன் பக்கோடா | Corn Pakoda In Tamil | Evening Snacks Recipe | Corn Recipes | @HomeCookingTamil

Description :

கார்ன் பக்கோடா | Corn Pakoda In Tamil | Evening Snacks Recipe | Corn Recipes | @HomeCookingTamil

#cornpakodaintamil #cornpakodarecipe #eveningsnacksrecipeintamil #cornrecipes

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Corn Pakoda: https://youtu.be/0FxGJvJ8N4I

Our Other Recipes
கார்ன் கட்லெட்: https://youtu.be/DtbXFeg7s0E
கார்ன் ப்ரைடு ரைஸ்: https://youtu.be/5jk3QYcCONc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கார்ன் பக்கோடா
தேவையான பொருட்கள்

ஸ்வீட் சோளம் – 1 (வேகவைத்தது)
வெங்காயம் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
கறிவேப்பிலை நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3s8bZT2 )
சீரக தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
கடலை மாவு – 1 கப் (250 மி .லி) (Buy:https://amzn.to/45k4kza)
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3saLgFa)
கொத்தமல்லி இலை நறுக்கியது
தண்ணீர்
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/3KxgtsM)

செய்முறை:
1. பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் சோளம், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
2. பின்பு மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
3. அடுத்து கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்துவிடவும்.
4. பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தயார் செய்த மாவை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
6. கார்ன் பகோடா தயார்!

Corn Pakoda is a very easy to make snack recipe. You can make this in under 30 mins and serve your guests who arrive on a short notice. This hot corn pakoda is also a great accompaniment to your evening chai/coffee during rainy & winter seasons. In this recipe, we have used sweet corn to make the pakoda. But you can also you regular country corn if you like. Just like a regular pakoda, this one also requires a few spice powders and binding agents for the dough. Watch this video till the end to get a step-by-step guidance on how to make the corn pakoras easily. Do try this recipe and enjoy!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-12-11 09:00:31
Likes 353
Views 20062
Duration 4:12

Article Categories:
Appetizers · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..