கார்ன் கட்லெட் | Corn Cutlet Recipe In Tamil | Snack Recipes In Tamil | @HomeCookingTamil

கார்ன் கட்லெட் | Corn Cutlet Recipe In Tamil | Snack Recipes In Tamil | @HomeCookingTamil

Description :

கார்ன் கட்லெட் | Corn Cutlet Recipe In Tamil | Snack Recipes In Tamil | @HomeCookingTamil

Full Recipe Link: https://youtu.be/DtbXFeg7s0E

#corncutlet #snacksrecipesintamil #cornrecipes #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Corn Cutlet: https://youtu.be/skXsuZ-O_-8

Our Other Recipes
ரஷ்யன் சிக்கன் கட்லெட்: https://youtu.be/KvM8hWgU2Tw
பன்னீர் கட்லெட்: https://youtu.be/AcpesPRuF-s

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கார்ன் கட்லெட்
தேவையான பொருட்கள்

ஸ்வீட் கார்ன் – 2 வேகவைத்தது
வெங்காயம் – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
கேரட் – 1 துருவியது
இஞ்சி – 1 துண்டு துருவியது
பூண்டு – 6 பற்கள்
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2vg124l)
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/3s8bZT2 )
சீரக தூள் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/3s8bZT2 )
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/3s8bZT2 )
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/313n0Dm)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2TPe8jd)
ஆம்சூர் தூள் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2TPe8jd)
கடலை மாவு -1 கப் (வாங்க:https://amzn.to/45k4kza)
அரிசி மாவு – 1/4 கப் (வாங்க:https://amzn.to/45k4kza)
கொத்தமல்லி இலை
எண்ணெய் – பொரிப்பதற்கு (வாங்க:https://amzn.to/45k4kza)

செய்முறை:
1. சமைத்த ஸ்வீட் கார்ன் கர்னல்களை மிக்சி ஜாரில் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய கேரட், இஞ்சி, பூண்டு சேர்க்கவும்.
3. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், பெருங்காய தூள், கரம் மசாலா தூள், ஆம்சூர் தூள், கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து மாவை நன்கு கலக்கவும்.
4. உள்ளங்கைகளுக்கு எண்ணெய் தடவி, ஸ்வீட் கார்ன் கலவையை எடுத்து கட்லெட் வடிவில் தட்டி கொள்ளவும்.
5. அனைத்து கட்லெட்டுகளையும் ஒரே அளவில் தயார் செய்து தனியாக வைக்கவும்.
6. ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றவும்.
7. எண்ணெயை சூடாக்கி, தயாரிக்கப்பட்ட கட்லெட்டுகளை மெதுவாக விடுங்கள்.
8. தீயை மிதமான அளவில் வைத்து இருபுறமும் கட்லெட்டுகளை வறுக்கவும்.
9. கட்லெட்டுகள் பொன்னிறமாக மாறியதும், அவற்றை கடாயில் இருந்து அகற்றி, தக்காளி கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

Children or adults enjoy evening snacks like no other meal. This is because there are too many options and snacks are usually very tasty and soul satisfying. So in this video, we have shown an interesting Corn cutlet recipe using sweet corn. This cutlet not only has corn but also a few more vegetables added to it and this makes corn cutlet a wonderful snack for anyone who is fussy with consuming a lot of vegetables. Corn is rich in dietary fibre and many more nutrients. So anyone who is struggling with constipation can also have this snack happily. If you are concerned with deep frying, you can also bake this in the microwave oven/ airfry the patties as per your convenience. Watch the video till the end to get the step-step process to make this recipe. Try this recipe and let me know how it turned out for you guys, in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-12-09 06:27:52
Likes 564
Views 22441
Duration 1:

Article Categories:
Appetizers · Snack · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..