காஞ்சிபுரம் இட்லி | Kanchipuram Idli Recipe in Tamil | Kanchipuram Kovil Idli
Description :
காஞ்சிபுரம் இட்லி | Kanchipuram Idli Recipe in Tamil | Kanchipuram Kovil Idli | @HomeCookingTamil
#காஞ்சிபுரம்இட்லி #KanchipuramIdliRecipeinTamil #KanchipuramKovilIdli #homecookingtamil
Other recipes
இரண்டு வகையான தேங்காய் சட்னி – https://youtu.be/VELXSMDxvyw
கார சட்னி – https://youtu.be/0aGdrO2PxHM
வெங்காய சட்னி – https://youtu.be/KNPS-2-qVg4
மதுரை தண்ணி சட்னி – https://youtu.be/1PNlDrQRA78
பன்னீர் தோசை – https://youtu.be/GZ-szS-jcm0
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
காஞ்சிபுரம் இட்லி
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப் (250 மி.லி)
தண்ணீர்
தண்ணீர் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 கப் (250 மி.லி)
தண்ணீர்
தயிர் – 4 மேசைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
முந்திரி – 1/4 கப் நறுக்கியது
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
மிளகு – 1 மேசைக்கரண்டி இடித்தது
சீரகம் – 1 மேசைக்கரண்டி இடித்தது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
சுக்கு பொடி – 1 தேக்கரண்டி
செய்முறை
1. பச்சரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய பச்சரிசி, உளுத்தம் பருப்பை தனித்தனியாக மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
3. அடுத்து அரிசி மாவுடன் உளுத்து மாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
4. பின்பு இதனுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
5. தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து உருகியதும் முந்திரியை போட்டு நன்கு வறுபட்டவுடன் இட்லி மாவுடன் சேர்க்கவும்.
6. மீண்டும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, இடித்த மிளகு, இடித்த சீரகம், நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுபட்டவுடன் இட்லி மாவுடன் சேர்க்கவும்.
7. அடுத்து இதனுடன் சுக்கு பொடி சேர்த்து மாவை நன்கு கலந்து விடவும்.
8. இட்லியை வேகவைக்க கப்பில் எண்ணெய் தடவி பாதி அளவு மாவை ஊற்றவும்.
9. கப்பை இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
10. சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்.
Idlis are known for their comforting taste and texture. They are so good that they can be had at any given time in a day as a simple yet filling tiffin. In this video, you can watch the preparation of Kanchipuram Idli which has a few more added ingredients that the regular idli. This is a temple style Tamil Nadu idli which is extremely flavorful and you can have this idli with any chutney of your choice or sambar by the side. These idlies are rich in flavor and you can make these as an offering to the God too on special occasions. So watch this video till the end to get the step by step process on how to make Kanchipuram temple style Kovil Idli and try the recipe. Let me know how it turned out for you guys in the comments below.
You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-03-15 11:38:12 |
Likes | 2517 |
Views | 278964 |
Duration | 11:42 |