கஸ்டர்டு பிஸ்கட் புட்டிங் | Custard Biscuit Pudding Recipe In Tamil | Chocolate Pudding | Dessert l
Description :
கஸ்டர்டு பிஸ்கட் புட்டிங் | Custard Biscuit Pudding Recipe In Tamil | Chocolate Pudding | Dessert l Easy Pudding Recipe | @HomeCooking Tamil |
#CustardBiscuitPudding #Dessert #ChocolatePudding #EasyPuddingRecipe #homecookingshow #recipes #food #sweetrecipes #darkchocolate #chocolatebiscuit #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Custard Biscuit Pudding: https://youtu.be/jVa3BY2XvBI
Our Other Recipes
மில்க் புட்டிங்: https://youtu.be/yO7VGl4HzrI
கேரமல் கஸ்டர்டு: https://youtu.be/nc1Yj635uW8
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கஸ்டர்டு பிஸ்கட் புட்டிங்
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
கஸ்டர்டு பவுடர் – 3 மேசைக்கரண்டி
மைதா – 1 மேசைக்கரண்டி
சர்க்கரை – 1 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
உப்பில்லாத வெண்ணெய்
டார்க் சாக்லேட் பிஸ்கட்
சாக்லேட் கால்லெட்ஸ் – 1 கப்
செய்முறை:
1. பாத்திரத்தில் பால், கஸ்டர்டு பவுடர், மைதா சேர்த்து கலந்துவிடவும்.
2. மற்றோரு பாத்திரத்தில் பால் ஊற்றி அதில் கஸ்டர்டு கலவையை ஊற்றி கலந்துவிடவும்.
3. பின்பு சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
4. பிறகு வெண்ணை சேர்த்து கலந்துவிடவும்.
5. பின்பு ஒரு கிண்ணத்தில் பிஸ்கட்டுகளை வைத்து அதின் மேல் கஸ்டர்டு கலவையை ஊற்றி சமன்படுத்தவும்.
6. பிறகு அதின் மேல் பிஸ்கட்டை வைத்து அடுக்கி பின்பு கஸ்டர்டு கலவை ஊற்றி சமன்படுத்தவும்.
7. மற்றோரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சாக்லேட்டை சேர்த்து உருக்கவும்.
8. பிறகு அதில் வெண்ணை சேர்த்து கலந்து சாக்லேட் சாஸ்சை தயார் செய்யவும்.
9. பின்பு நன்கு ஆறவிட்டு தயார் செய்த புட்டிங் மீது ஊற்றி 5 மணிநேரம் குளிர்வூட்டவும்.
10. கஸ்டர்டு பிஸ்கட் புட்டிங் தயார்.
Hello Guys,
Today I am going to show you a wonderful recipe called Custard Biscuit Pudding. This is a layered pudding with a mixed of Custard and Chocolate flavours. I personally loved making this and the taste is beyond my words can explain. So whenever you have small parties or get together at home, you can simply make this Pudding in batches and serve it to your guests. I am sure everyone will be flattered. Do try this little delicacy and enjoy!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-11-01 09:43:41 |
Likes | 314 |
Views | 14731 |
Duration | 4:21 |