கஸ்டர்டு சர்பத் | Custard Sharbat | Custard Milk Sago Sharbat | Summer Special |@HomeCooking Tamil
Description :
கஸ்டர்டு சர்பத் | Custard Sharbat | Custard Milk Sago Sharbat | Summer Special | @HomeCooking Tamil
#custardsharbat #milksharbat #iftarsharbat #vanillacustardsharbat #custardjellysharbat #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Custard Sharbat: https://youtu.be/N5giBg7SudI
Our Other Recipes:
3 வகையான ஸ்மூத்திஸ்: https://youtu.be/pbF7MCbx3S4
ஷிகன்ஜபீன்: https://youtu.be/jdV7qA5G8Wc
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கஸ்டர்டு சர்பத்
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது
வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் – 1 மேசைக்கரண்டி
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி
வேகவைத்த ஜவ்வரிசி
சப்ஜா விதைகள்
ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி
மாம்பழ ஜெல்லி
செய்முறை:
1. முதலில் ஜெல்லி செய்ய நீரை சூடாக்கவும்.
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சூடான நீர், ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிரிஸ்டல்ஸ் மற்றும் மற்றொரு பாத்திரத்தில் சூடான நீர், மாம்பழ ஜெல்லி கிரிஸ்டல்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
3. இரண்டையும் 1 மணி நேரம் ஆறவிட்டு பிரிட்ஜில் வைக்கவும்.
4. பிறகு ஒரு பாத்திரத்தில் வெண்ணிலா கஸ்டர்டு பவுடர், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கட்டியின்றி கலக்கவும்.
5. பின்பு ஒரு கடாயில் காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை சேர்க்கவும்.
6. சர்க்கரை கரைந்ததும் கரைத்து வைத்த கஸ்டர்டு மில்க்-ஐ சேர்த்து நன்கு கிளறவும்.
7. 5 நிமிடம் கொதித்ததும் ஆறவிட்டு 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
8. சப்ஜா விதைகளை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
9. தயாரான ஜெல்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
10. அடுத்து ஒரு கிளாசில் வேகவைத்த ஜவ்வரிசி, ஊறவைத்த சப்ஜா விதைகள், ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி, மாம்பழ ஜெல்லி மற்றும் குளிர்ச்சியான கஸ்டர்டு மில்க்-ஐ சேர்த்து கலக்கவும்.
11. இறுதியாக மேலே பாதம், பிஸ்தாவை தூவி ஜில்லென்று பரிமாறவும்.
Dear Viewers,
Today we are going to see making of Custard Sharbat recipe. This is one of the best summer refreshing sharbat and healthy recipe that everyone would love to have more and more. This is the best alternative for people who opt for ice cream based thick shakes which are good for taste but contain lot of calories. This custard milk with sago is so yummy and best taste guaranteed with the tips in the video. Making of this custard Sharbat involves preparing srawberry jellys , mango jellys, venilla custard , soaked sabja seeds and cooked sabudana and later mix all the ingredients and refrigetate it untill it cools down. Thus custard sharbat is prepared. This custard sago sharbat is no less than any creamy dessert recipe and can be served as a dessert for any party or occasions. Hope you try this refreshing sharbat at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-06-20 09:00:00 |
Likes | 253 |
Views | 15043 |
Duration | 5:32 |