கஷ்மீரி தம் ஆலூ | Kashmiri Dum Aloo Dum Aloo Recipe in Tamil
Description :
கஷ்மீரி தம் ஆலூ | Kashmiri Dum Alooi Dum Aloo Recipe in Tamil
English version of this recipe : https://youtu.be/JEyXT0s75ys
தேவையான பொருட்கள்
பேபி உருளைக்கிழங்கு – 1 கிலோ
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 1/2 தேக்கரண்டி
கிராம்பு – 4
மிளகு – 1/2 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 4
மல்லி விதை- 1 மேசைக்கரண்டி
ஜாவிதிரி – 1 துண்டு
தயிர் – 400 கிராம்
சிவப்பு மிளகாய் – 20
கஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி தூள் – 1/2 தேக்கரண்டி
கசூரி மேத்தி
எண்ணெய்
உப்பு
#கஷ்மீரிதம்ஆலூ #KashmiriDumAloo #AlooRecipes
செய்முறை
1. கஷ்மீரி தம் ஆலூ செய்ய ஒரு பிரஷர் குக்கரில் பேபி உருளைக்கிழங்கை தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்
2. வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிது நேரம் ஆறவைத்து தோலை உரித்து பற்குச்சியால் குத்தி வைக்கவும்
3. இந்த உருளைக்கிழங்கில் தேவையான அளவு உப்பு மற்றும் கஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இந்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது வறுத்துவைக்கவும்
5. அடுத்து மசாலா தூள் அரைக்க ஒரு கடாயில் சீரகம், சோம்பு, மல்லிவிதை, மிளகு, ஏலக்காய், பட்டை, ஜாவிதிரி, கிராம்பு சேர்த்து நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவைத்து அரைக்கவும்
6. இருபது காய்ந்த சிவப்பு மிளகாயை விதைகளை நீக்கிவிட்டு வெண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்
7. ஒரு கிண்ணத்தில் தயிர், அரைத்த மசாலா தூள், இஞ்சி தூள், அரைத்த காய்ந்த மிளகாய் விழுது சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்
8. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய் தூள், மசாலா கலந்த தயிர் கலவை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிய பின்பு கடாயை மூடி பத்து நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்
9. பத்து நிமிடம் கழித்து வறுத்த உருளைக்கிழங்கை சேர்த்து கடாயை மூடி பத்து நிமிடம் வேகவைக்கவும்
10. இறுதியாக கசூரி மேத்தி சேர்த்து பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-20 11:30:05Z |
Likes | 918 |
Views | 36271 |
Duration | 0:04:19 |
wow.. you looks very cute in this video.
Hai mam home cooking Tamil book is available ah mam
Super sis god bless you
Super akka நான் இலங்கை தமிழ் பெண் America வில் இருந்நு Yummy Recipes , YouTube Channel .
Hi sister cooking is super
Wow amazing
Yummy
Wow…Very easy…
Super very colour full.madam today try egg biryani smell and tests superb .
Today you looking too charming ma'am.. What's your beauty secret ma'am!!!.. And share your biography ma'am
Pls say ur cooker model& brand
Going to try tomorrow mam. Yummy gravy
Today i will try
Super Mam…….
சென்னையில் நடந்த யூடியூப் பாப்அப் வீடியோ போடுங்கள் சகோதரி
Hello amma where did you buy this copper serving pan pls send the link
Wow!! It's Mouthwatering!!
Kashmir Mela brand what
My favourite recipe mam thank you mam very Super ma
It's looks like so yummy
wow… while seeing itself temting….. gonna try this to night….
Super akka naa try panittu cmmt panre keep going
This is my favorite dish, today only I know how it is prepared thanks to home cooking tamil
Baby potatoku pathila mushroom paneer use panalama epudi irukum
Nice to hear Ur voice in Tamil mam
Super madam
Hi sis… If we don't hv baby potatoes can we prepare this dish with normal aloo cut n to cubes?
Mam non veg seinga mam veg bore adikuthu please
Wow superb recipe
Mam dhaba style panner jaipuri soallethangga pls mam
Hai mam super ra iroundhadhu yummy mam
Mam great recipe and wonderful way of cooking….
Vegetarian recipes update pannuga
Hi mam u video I am waiting
Super colourful recipe
Hai sissy nice recipe
Wow mam really it looks yummy thank you mam