கல்கண்டு பொங்கல் | Kalkandu Pongal in tamil
Description :
கல்கண்டு பொங்கல் | Kalkandu Pongal in tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#கல்கண்டுபொங்கல் #KalkanduPongal #Pongalrecipes #Sweetpongal #Homecookingtamil
தேவையான பொருட்கள்
அரிசி – 1/2 கப்
கல்கண்டு – 200 கிராம்
பால் – 1 கப்
தண்ணீர்
ஏலக்காய் தூள்
முந்திரி
உலர்ந்த திராக்ஷை
நெய்
செய்முறை
1. கடாயில் தண்ணீர் மற்றும் கல்கண்டு சேர்த்து, கல்கண்டு கரையும் வரை கொதிக்கவிட்டு, எடுத்து வைக்கவும்
2. பச்சரிசியை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்
3. ஒரு பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் பால் சேர்த்து சூடாக்கவும்
4. இதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவிடவும்
5. அரிசி குலைய வெந்தவுடன், இதில் செய்த கல்கண்டு பாகை வடிகட்டி ஊற்றவும்
6. அனைத்தும் நன்றாக திரண்டு வரும்வரை வேகவிடவும்
7. இதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராக்ஷை சேர்த்து இறக்கவும்
8. கல்கண்டு பொங்கல் தயார்.
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2020-01-14 11:30:00Z |
Likes | 273 |
Views | 13412 |
Duration | 0:03:12 |
Super mam
Super recipe Hema mam
Happy Pongal mam
This is very different recipe very super and Happy Pongal
Paramannam……yummy
Hi
what's the ratio for rice and karkandu?
Wow delicious sis,pot is so cute from whr did you collect it
Hi sistar unga samaiyal allam super. ..oru small request background music avoid Pannal nalla erukum sister
Presentation looks gud.
Happy pongal mam
Happy pongal mam. Unga samayal ellam avlo super ☺☺☺☺☺
Super mam first view comment naadhan mam
Super happy pongal
Happy pongal
Super mam.boiled milk or milk
Hi akka 1comment pongal super