கறிவேப்பிலை சிக்கன் சுக்கா | Karuveppilai Chicken Sukka #chicken #chickensukka #cooking #food

கறிவேப்பிலை சிக்கன் சுக்கா | Karuveppilai Chicken Sukka #chicken #chickensukka #cooking #food

Description :

கறிவேப்பிலை சிக்கன் சுக்கா | Karuveppilai Chicken Sukka Recipe In Tamil | Sidedish For rice

#karuveppilaichickensukka #chickensukkarecipe #chickenrecipesintamil #sidedishforrice

கறிவேப்பிலை சிக்கன் சுக்கா
தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை
சிக்கன் – 1 கிலோ
காய்ந்த மிளகாய் – 7
மிளகு – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 1/2 தேக்கரண்டி
தனியா – 2 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய் – 3
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 4
தக்காளி – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை
1. கடாயில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து ஆறவிடவும்.
2. பின்பு கடாயில் தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து நன்கு ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்க்கவும்.
4. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிட்டு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. பிறகு உப்பு, மஞ்சள் சேர்த்து கலந்து சிக்கனை சேர்த்து கலந்துவிடவும். 5 நிமிடம் வேகவிடவும்.
7. பின்பு உப்பு, அரைத்த மசாலா பொடியை சிறிது சிறிதாக சேர்த்து கலந்துவிட்டு வேகவிடவும்.
8. தண்ணீர் வற்றி வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
9. கறிவேப்பிலை சிக்கன் சுக்கா தயார்!

Curry Leaves Chicken Fry is an amazing side dish recipe powered by a special curry leaf masala powder. This masala powder is the key ingredient for this chicken fry. Always prefer making the curry leaves masala powder instantly, right before making the chicken fry to make the aroma and flavors are in tact, but if you have leftover powder, you can store it in an air-tight jar and refrigerate upto 1 month. Watch this video till the end to know the step-by-step process on how to make karivepaku kodi vepudu easily at home. You can enjoy it as it is or as a side dish with sambar rice or rasam rice. Try the recipe and let me know how it turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2025-02-15 08:35:17
Likes 886
Views 18131
Duration 1:12

Article Categories:
Chicken · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..