கறிவேப்பிலை இட்லி பொடி | Karuveppilai Idli Podi #curryleaves #curryleavespodi #food #cooking
Description :
கறிவேப்பிலை இட்லி பொடி | Karuveppilai Idli Podi | Curry Leaf Podi | Idli Podi | @HomeCookingTamil
#கறிவேப்பிலைஇட்லிபொடி #KaruveppilaiIdliPodi #CurryLeafPodi #IdliPodi #homecookingtamil
கறிவேப்பிலை இட்லி பொடி
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 1 கப்
கடலைப்பருப்பு – 3 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 3 மேசைக்கரண்டி
தனியா – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 8
புளி
பூண்டு – 5 பற்கள்
கல் உப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டிமினி இட்லி
கறிவேப்பிலை பொடி – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பானில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, சேர்த்து வறுக்கவும்.
2. பருப்பு பொன்னிறம் ஆகும்வரை வறுத்து, அதில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு,கறிவேப்பிலை, சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
3. பிறகு கறிவேப்பிலை வறுபட்டதும் கல் உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கொள்ளவும்.4. அடுத்து கறிவேப்பிலை கலவையை மிக்ஸியில் போட்டு தூள் ஆக அரைக்கவும்.
5. ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
6. ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் மினி இட்லி சேர்த்து கலந்து விடவும்.
7. அடுத்து கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து விடவும்.
8. இறுதியில் நெய் சேர்த்து கலந்து விடவும்.
Date Published | 2024-09-29 09:00:07 |
Likes | 1360 |
Views | 40684 |
Duration | 1: |