கருப்பு உளுந்து கறி | Black Urad Dal Curry In Tamil | Sidedish For Chapathi | @HomeCookingTamil

கருப்பு உளுந்து கறி | Black Urad Dal Curry In Tamil | Sidedish For Chapathi | @HomeCookingTamil

Description :

கருப்பு உளுந்து கறி | Black Urad Dal Curry In Tamil | Sidedish For Chapathi | @HomeCookingTamil

#blackuraddalcurry #dalmakhani #dalcurry #sidedishforchapathi

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Dal Bukhara: https://youtu.be/8fq6zewwYiY

Our Other Recipes
பன்னீர் காலிமிர்ச்: https://youtu.be/lbe1zd66jgk
லஹோரி சென்னா மசாலா: https://youtu.be/y9pkByZefQw

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கருப்பு உளுந்து கறி
தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – 1 கப் (250 மி.லி)
நெய் – 1 மேசைக்கரண்டி (வாங்க: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (வாங்க: https://amzn.to/3KxgtsM)
பிரியாணி இலை (Buy: https://amzn.to/3s5jhXC)
சீரகம் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2NTgTMv)
பட்டை – 4 துண்டு (வாங்க: https://amzn.to/31893UW)
கிராம்பு – 4 (வாங்க: https://amzn.to/36yD4ht)
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3ORaZeY)
தக்காளி விழுது – 4 பழம்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2RC4fm4)
கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2RC4fm4)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2TPuOXW)
உப்பு – 2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2vg124l)
தண்ணீர் – 1/2 கப்
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2TPe8jd)
சர்க்கரை – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/45k7SkY)
கசூரி மேத்தி (வாங்க: https://amzn.to/2TRtrYS)
வெண்ணெய் (வாங்க: https://amzn.to/47rUXiC)
ஃப்ரெஷ் கிரீம் (வாங்க: https://amzn.to/2UcrxSF)

செய்முறை
1. உளுத்தம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. ஊறவைத்த பருப்பை பிரஷர் குக்கரில் சேர்த்து, பருப்பு முழுவதுமாக மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றவும்.
3. குக்கரில், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
4. பருப்பை மிதமான தீயில் 5-6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
5. அகலமான கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
6. சீரகம், பட்டை மற்றும் கிராம்பு சேர்க்கவும். வதக்கவும்.
7. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
8. பிறகு தக்காளி விழுது சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
9. கிரேவியில் இருந்து எண்ணெய் பிரிந்ததும், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
10. குக்கரில் இருந்து பிரியாணி இலையை அகற்றி தனியாக வைக்கவும். சமைத்த பருப்பை குழம்புடன் சேர்த்து கலக்கவும்.
11. கிரேவியை தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
12. மசாலாவை சரிபார்த்து, தேவைப்பட்டால் மிளகாய் தூள்/உப்பு சேர்க்கவும்.
13. கடாயை ஒரு மூடியால் மூடி, கிரேவியை மிதமான தீயில் 15 நிமிடங்கள் சமைக்கவும்.
14. கடைசியாக கரம் மசாலா தூள், சர்க்கரை, கசூரி மேத்தி சேர்க்கவும். கலக்கவும்.
15. இறுதியில் வெண்ணெய் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும்.
16. கருப்பு உளுந்து கறி சூடாக பரிமாற தயாராக உள்ளது.

Dal Makhani is a black lentil curry that is slow cooked for a really long time. But in this video, you can see how to make dal makhani as guided by Hema Subramanian, instantly without any complicated processes involved. This recipe is a special because it doesn’t have any onions at all. We have used ginger garlic paste in this one but you can also use ginger and hing powder instead if you like. This is a nutritious curry which had whole black gram rich used in it. Black gram is known to be a rich source of plant based protein. You can enjoy this curry with any Indian bread of your choice or any rice recipe. This is a wonderful side dish for chapati/roti/naan/phulka. Watch this video till the end to get a step by step guidance on how to make this curry easily at home. So try this recipe and enjoy. Let me know how it turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-01-23 09:22:16
Likes 341
Views 19110
Duration 5:19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..