கரண்டி ஆம்லெட் | Karandi Omelette Recipe in Tamil

கரண்டி ஆம்லெட் | Karandi Omelette Recipe in Tamil

Description :

கரண்டி ஆம்லெட் | Karandi Omelette Recipe in Tamil | Fluffy Cup Omlette

English version of this recipe : https://youtu.be/udtuBrGhFuI

தேவையான பொருட்கள்

நறுக்கப்பட்ட வெங்காயம்
நறுக்கப்பட்ட பச்சை மிளகாய்
கொத்தமல்லி இலைகள்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
மிளகு
உப்பு
முட்டை – 1
எண்ணெய்

#KarandiOmeltte #கரண்டிஆம்லெட் #FluffyOmelette

செய்முறை

1. ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
2. அடுத்து ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும் 3. அடுத்து ஒரு தாளிக்கும் கரண்டில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பிறகு அதில் இந்த முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் வேகும் வரை சமைக்கவும்
4. சுவையான மாற்று எளிமையான கரண்டி ஆம்லெட் தயார்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow


Rated 4.87

Date Published 2019-11-10 12:39:48Z
Likes 582
Views 17817
Duration 0:01:45

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..