கம்பு தோசை | Kambu Dosai #tiffinrecipes #breakfast #tiffinrecipe #food #healthyrecipes #dosa

கம்பு தோசை | Kambu Dosai #tiffinrecipes #breakfast #tiffinrecipe #food #healthyrecipes #dosa

Description :

கம்பு தோசை | Kambu Dosai
#tiffinrecipes #breakfast #tiffinrecipe #food #healthyrecipes #dosa

கம்பு தோசை
தேவையான பொருட்கள்

கம்பு – 1 கப் (250 மி.லி)
உளுத்தம் பருப்பு – 1/2 கப் (Buy: https://amzn.to/3KBntVh)
பச்சரிசி – 1/4 கப் (Buy: https://amzn.to/451l3HX)
வெந்தயம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3sb5FKd )
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)

செய்முறை
1. கம்பை நன்கு கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.
2. உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணிநேரம் ஊறவிடவும்.
3. பின்பு மிக்ஸியில் போட்டு தனித்தனியாக நன்கு அரைத்து கொள்ளவும்.
4. பிறகு உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
5. தோசைக்கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும்.
6. சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி போடவும்.
7. கம்பு தோசை தயார்!

You can buy our book at https://shop.homecookingshow.in/
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Follow us :
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil

A Ventuno Production : https://www.ventunotech.com


Rated 5.00

Date Published 2025-01-30 11:30:35
Likes 1316
Views 40645
Duration 1:

Article Categories:
Breakfast · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..