கத்திரிக்காய் மசாலா | Kathirikai Masala Recipe In Tamil | Andhra Style Green Brinjal Masala

கத்திரிக்காய் மசாலா | Kathirikai Masala Recipe In Tamil | Andhra Style Green Brinjal Masala

Description :

கத்திரிக்காய் மசாலா | Kathirikai Masala Recipe In Tamil | Andhra Style Green Brinjal Masala | @HomeCookingTamil

#kathirikaimasala #andhrastylebrinjalmasala #brijalrecipes #hemasubramanian

Our Other Recipes
கத்திரிக்காய் தொக்கு : https://www.youtube.com/watch?v=dbGxx_5teIE
கத்திரிக்காய் பக்கோடா குழம்பு : https://www.youtube.com/watch?v=UIcZbHHSDRc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கத்திரிக்காய் மசாலா
தேவையான பொருட்கள்

பச்சை கத்திரிக்காய் – 1/2 கிலோ
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பூண்டு – 9 பற்கள்
பச்சை மிளகாய் – 9 நறுக்கியது
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 3 நறுக்கியது
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
கல்லுப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து இடித்து கொள்ளவும்.
2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. பிறகு இடித்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4. பின்பு மஞ்சள் தூள், கல்லுப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. பிறகு நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து கலந்துவிடவும்.
6. கடாயை மூடி மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
7. கடைசியாக நறுக்கின கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும்.
8. கத்தரிக்காய் மசாலா தயார்!

Vankaya Pachikaram Kura is an amazing yet most simple curry out there! This is a recipe with green colored brinjals and green chilli masala paste as the main ingredients. There are only three steps involved in this like tempering, preparing the masala paste and cooking the vegetable, so this can be made literally within 20-25 minutes. Make sure you use tender brinjals for the best taste possible and also for cooking the curry faster. This brinjal green chilli curry can be enjoyed with hot rice and some ghee. So when you are running low on time to make something nice, try this one because its taste won’t disappoint you.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-01-17 09:00:25
Likes 273
Views 15141
Duration 3:3

Article Categories:
Andhra · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..