கட்டி தால் | Khatti Dal Recipe in Tamil | Sambar Recipe in Tamil
Description :
கட்டி தால் | Khatti Dal Recipe in Tamil | Sambar Recipe in Tamil | South Indian Recipes | sambar recipe | Dal recipe | sambar in tamil
English version of this recipe : https://youtu.be/0-zelEJw7xc
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 1/2 கப்
தண்ணீர்
தக்காளி – 1
பூண்டு – 5
இஞ்சி – 1
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
கரைத்த புளி – 1 மேசைக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
வெல்லம் – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை
#கட்டிதால் #KhattiDal #Sambar
செய்முறை
1. கட்டி தால் செய்வதற்கு பிரஷர் குக்கரில், நன்கு கழுவி சுத்தம் செய்த துவரம் பருப்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர், பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்
2. பருப்பு வெந்தவுடன் இதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கரைத்த புளி, மல்லித்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக்கிய பின்பு பத்து நிமிடம் கொதிக்கவிடவும்
3. பத்து நிமிடம் கழித்து இதில் தூள் வெள்ளம் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலலை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு எடுத்து வைக்கவும்
4. அடுத்து இந்த பருப்பை தாளிக்க, தாளிக்கும் கரண்டியில் நெய், சீரகம், நசுக்கிய பூண்டு, பெருங்காயத்தூள் மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு கலக்கி பருப்பு கலவையில் சேர்த்து பரிமாறவும்
5. சுவையான மற்றும் எளிமையான கட்டி தால் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-02 11:30:00Z |
Likes | 361 |
Views | 15119 |
Duration | 0:03:52 |
Naa intha recipe try pannen…. Semma tasty nd yummy…..
Vegetable Ila tha sambar….
Healthy Recipe
Nice
பொத்திக்கிட்டு படுத்துக்கலாம் படுத்துட்டு…
தாளித்து போட்ட.. சின்ன வெங்காய சாம்பார்..
அக்கா…
அமெரிக்க எல்லாம் போயிருக்கிற
அங்க பணக்காரங்க மட்டும் சாப்பிடற மாதிரி வித்தியாசமா.. காட்டுக்கா
சூப்பரான ரெசிபி
அருமையான டால் நான் ட்ரை பண்ரேன்
Super mam
South Indian style vaththakulambu vedio upload pannunga mam
Today my lunch this madam super madam
1st view naadhan mam super
vera level ga u supero superga u
1st comment naadhan mam super mam