ஓமம் பிஸ்கட் | Ajwain Biscuit in tamil | Biscuit recipe

ஓமம் பிஸ்கட் | Ajwain Biscuit in tamil | Biscuit recipe

Description :

ஓமம் பிஸ்கட் | Ajwain Biscuit in tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
சர்க்கரை – 6 மேசைக்கரண்டி பொடித்து
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
வெண்ணை – 3 மேசைக்கரண்டி
பால் – 1/2 கப்

செய்முறை
1. முதலில், மிக்ஸியில் சர்க்கரை போட்டு, பொடித்து கொள்ளவும்.
2. ஒரு கிண்ணத்தில், மைதா, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஓமம், உப்பு, வெண்ணை சேர்த்து பிசையவும்.
3. வெண்ணை மிருதுவாக இருக்க வேண்டும்.
4. அடுத்து இதில் பால் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 40 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
5. ஊறிய மாவை சிறிது கனமாக தேய்த்து , விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
6. வெட்டியா மாவை, அவனில் வைத்து 180 சூட்டில், 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
7. ஓமம் பிஸ்கட் தயார்.

#ஓமம்பிஸ்கட்#AjwainBiscuit#AjwainBiscuitintamil

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.79

Date Published 2020-01-08 11:30:01Z
Likes 182
Views 10275
Duration 0:03:11

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Without oven biscuit tell me mam

    Vanaja V January 13, 2020 12:05 pm Reply
  • Superb mam

    Neethu vivek January 9, 2020 2:54 am Reply
  • Please butter biscuits or ghee biscuits please

    Panasrinparveen Panasrinparveen January 8, 2020 6:26 pm Reply
  • Nice sister

    jaffer nisha January 8, 2020 5:42 pm Reply
  • super.nice biscuit but without oven how to cook?

    Priya Rajkumar January 8, 2020 4:40 pm Reply
  • இதேபோல் அரிசிமாவில் முறுக்கு செய்யலாம்

    Sarojini January 8, 2020 3:25 pm Reply
  • ஓமத்தை தவிர்த்து செய்தால் சுப்பரான பிஸ்கட்

    Sarojini January 8, 2020 3:23 pm Reply
  • Ovan illa na ena mam pndradhu.. pls sollunga

    my day January 8, 2020 3:20 pm Reply
  • Can we replace maida with wheat flour mam

    P. Sandhya January 8, 2020 12:44 pm Reply
  • Mam…plz ithae wheat flour la senju katunga

    johara Fathima January 8, 2020 12:31 pm Reply
  • சக்கரைக்கு மாற்றாக brown sugar or naatu சக்கரை or coconut sugar use seiyallaamas

    Vaidehi Krishnaswamy January 8, 2020 12:11 pm Reply
  • மைதா மாவு க்கு பதில் வேற என்ன மாவில் செய்ய முடியும்? Please.

    Vaidehi Krishnaswamy January 8, 2020 12:08 pm Reply
  • Cookerla yappadi seiyurathunu sollunga…..

    haseena Parveen January 8, 2020 11:53 am Reply
  • Super pls upload teastall butter biscuit recipe

    Jaya Sudha January 8, 2020 11:49 am Reply
  • Without oven??????

    Ravi Ravi January 8, 2020 11:45 am Reply
  • Super mam first view first comment naadhan mam

    Radhika R January 8, 2020 11:33 am Reply
  • Always I'm

    Jameela M January 8, 2020 11:32 am Reply
  • 1st comment mam

    Nithya Naveen January 8, 2020 11:31 am Reply
  • Super mam
    Always first comment

    Jameela M January 8, 2020 11:30 am Reply

Don't Miss! random posts ..