ஓட்ஸ் கிரானோலா பார் | Oats Granola Bar Recipe In Tamil | Healthy Snacks | @HomeCookingTamil

ஓட்ஸ் கிரானோலா பார் | Oats Granola Bar Recipe In Tamil | Healthy Snacks | @HomeCookingTamil

Description :

ஓட்ஸ் கிரானோலா பார் | Oats Granola Bar Recipe In Tamil | Healthy Snacks | @HomeCookingTamil

#granolabar #oatsgranolabar #healthysnacksrecipeintamil #weightlossrecipes

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Oats Granola Bar: https://youtu.be/_BRpPjA0zwo

Our Other recipes
கேரட் கேக்: https://youtu.be/JzX0WZVZkOo
காபி கேக்: https://youtu.be/k4hFkZtD0bM

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

ஓட்ஸ் கிரானோலா பார்
தேவையான பொருட்கள்

ரோல்டு ஓட்ஸ் – 2 கப்
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் – 1/2 கப் (Buy: https://amzn.to/3KBnRTJ )
பாதாம் – 3/4 கப் (Buy: https://amzn.to/2S4XtWy)
உப்பில்லாத வெண்ணெய் – 1/3 கப்
நாட்டு சர்க்கரை – 1/4 கப் (Buy: https://amzn.to/3OP8Hgg)
தேன் – 1/4 கப் (Buy: https://amzn.to/3ONTmwu)
வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OR2hx8)
உலர்ந்த கிரான்பெர்ரி – 1/4 கப்
சாக்லேட் சிப்ஸ் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2Tv3U5T)

செய்முறை
1. ரோல்டு ஓட்ஸ், இன்ஸ்டன்ட் ஓட்ஸ் மற்றும் நறுக்கிய பாதாம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
2. பொருட்களை 15 நிமிடங்கள் வறுக்கவும்.
3. 15 நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, அவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அவற்றை முழுமையாக ஆறவிடவும்.
4. ஒரு பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய், நாட்டு சர்க்கரை மற்றும் தேன் எடுத்துக் கொள்ளவும்.
5. தீயை மிதமாக வைத்து, சர்க்கரை முழுவதுமாக கரைத்து விடவும்.
6. பிறகு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து சிரப்பை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
7. பிறகு சிரப்பை வறுத்த பொருட்களுக்கு மாற்றவும். கிரான்பெர்ரி மற்றும் சாக்லேட் சிப்ஸ் சேர்க்கவும்.
8. எல்லாவற்றையும் நன்கு கலந்து விடவும் .
9. ஓட்ஸ் கலவையை, பட்டர் பேப்பர் போட்ட டின்னுக்கு மாற்றி சமமாக பரப்பவும்.
10. மேலே சில சாக்லேட் சிப்ஸை தூவி, கலவையை சமமாக மெதுவாக அழுத்தவும்.
11. டின்னை குளிர்சாதன பெட்டியில் வைத்து, ஓட்ஸ் கலவையை சுமார் 3 மணி நேரம் குளிர வைக்கவும்.
12. விரும்பிய வடிவங்களில் வெட்டி பரிமாறவும்.
13. இவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு வாரத்திற்கு மேல் நீங்கள் விரும்பும் போதெல்லாம் பரிமாறி மகிழலாம்.

Oats Granola Bars are a great energizing snack bars which can be enjoyed for snacking in between your main meals without feeling guilty. In this video, you can watch the recipe of an excellent oats based snack bar with cranberries and chocolate chips added for more flavor. You can prepare these bars and store them in an air tight jar for about 1-2 weeks. You can neatly wrap up the bars in a paper or aluminium foil to carry with you wherever you go. We used sugar in this recipe but if you want a sugar free alternative, you can use the same. Watch this video till the end to get a step by step guidance on how to make oats granola bars at home. So try this recipe and let me know how it turned out for you guys in the comments below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2024-04-08 09:19:02
Likes 149
Views 5723
Duration 3:34

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..