ஓட்ஸ் கட்லெட் | Oats Cutlet Recipe in Tamil | Healthy Snacks Recipes | Cutlet Recipe | Oats Recipe
Description :
ஓட்ஸ் கட்லெட் | Oats Cutlet Recipe in Tamil | Healthy Snacks Recipes | Cutlet Recipe | Oats Recipe | @HomeCookingTamil
#oatscutlet #cutletrecipeintamil #healthysnacksrecipeintamil #snacksrecipesintamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Oats Cutlet: https://youtu.be/Cz9agUR3Bq8
Our Other Recipes:-
ஓட்ஸ் உப்மா: https://youtu.be/gHoBfyojrqI
ஓட்ஸ் தோசை: https://youtu.be/Ruy8y-2oCII
Chapters:-
Promo – 00:00
How to make Oats Cutlet – 00:20
Outro – 03:34
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ஓட்ஸ் கட்லெட் தேவையான பொருட்கள் :-
ஓட்ஸ் – 1 கப் (வாங்க: https://amzn.to/3KBnRTJ )
உருளைக்கிழங்கு – 2 வேகவைத்தது
பட்டாணி – 1/4 கப் வேகவைத்தது
கடலை பருப்பு – 1/4 கப் வேகவைத்தது (வாங்க: https://amzn.to/3QOYqCn)
வெங்காயம் – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1/4 கப் நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
கொத்தமல்லி இலை
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/3b4yHyg)
கரம் மசாலா – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2TPe8jd)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2TPuOXW)
ஆம்சூர் தூள் – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/37kNpix)
உப்பு – 1 தேக்கரண்டி (வாங்க: https://amzn.to/2vg124l)
எண்ணெய் (வாங்க: https://amzn.to/453ntph)
செய்முறை:-
1. கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. கடலை பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை குக்கரில் சமைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கடலை பருப்பை சேர்க்கவும்.
4. பின்பு வெங்காயம், குடைமிளகாய், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,
சீரக தூள், ஆம்சூர் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
5. பானில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
6. கையில் எண்ணெய் தடவி கட்லெட் கலவையை எடுத்து தட்டி பானில் வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறத்தில் பொரித்து எடுத்தால்
சுவையான ஓட்ஸ் கட்லெட் தயார்.
Oats are considered to be extremely healthy. We have made several recipes on our channel earlier and you can check them out. This video is all about a healthy and a tasty snack that you can make with rolled oats easily. These oats cutlets also have a few vegetables and you can add whichever vegetable you like to this recipe. These cutlets are so much fun and kids would definitely love their crunchy texture on the outside. I have shallow fried these cutlets but you can also bake them or air fry them if you want even less oil on them. You can enjoy these cutlets with tomato ketchup or mint coriander chutney. Watch this video till the end to get an idea on how to make this yummy snack, try the recipe and enjoy!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2024-01-29 09:47:57 |
Likes | 337 |
Views | 17354 |
Duration | 4:35 |