எள்ளு சாதம் | Sesame Rice Recipe In Tamil | Ellu Sadam In Tamil | Variety Rice | Lunch Recipe |

எள்ளு சாதம் | Sesame Rice Recipe In Tamil | Ellu Sadam In Tamil | Variety Rice | Lunch Recipe |

Description :

எள்ளு சாதம் | Sesame Rice Recipe In Tamil | Ellu Sadam In Tamil | Variety Rice | Lunch Recipe |

#sesamerice #எள்ளுசாதம் #varietyrice #ellusadam #ricerecipes #lunchboxrecipe
#lunchrecipe #tamilnaduspecial #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sesame Rice : https://www.youtube.com/watch?v=mRkhxZTyHL0

Our Other Recieps:
நெய் சோறு : https://www.youtube.com/watch?v=hsKNVzDeNEE

வேர்க்கடலை சாதம் : https://www.youtube.com/watch?v=mZksg57dIJ0

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

எள்ளு சாதம்
தேவையான பொருட்கள்

எள்ளு பொடி அரைக்க

வெள்ளை எள்ளு – 2 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 6
கொப்பரை தேங்காய் – 1 மேசைக்கரண்டி

எள்ளு சாதம் செய்ய

எண்ணெய்
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – சிறிதளவு
முந்திரி பருப்பு – சிறிதளவு
பெருங்காய தூள் – 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பில்லை – சிறிதளவு
உப்பு
வேகவைத்த சாதம் – 1 கிண்ணம்
அரைத்த எள்ளு பொடி
நெய் – 2 தேக்கரண்டி

செய்முறை
1. கடாயில் எண்ணெய் இன்றி, வெள்ளை எள்ளு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், கொப்பரை தேங்காய் போட்டு வறுக்கவும்.
2. வறுத்த பொருட்களை ஆறவிட்டு, பொடியாக அரைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, வேர்க்கடலை, முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
4. இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, வேகவைத்த சாதம் போடவும்.
5. சாதத்தின் அளவை பொறுத்து எள்ளு போடி சேர்த்து கிளறவும்.
6. இறுதியாக நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.95

Date Published 2020-08-11 05:00:02
Likes 569
Views 24310
Duration 3:29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..