என் சமையல் பயணங்கள் E04 | கோலி பஜ்ஜி | Goli Baje In tamil | Bajji Recipe | Bonda Recipe | Tea Snack
Description :
என் சமையல் பயணங்கள் E04 | கோலி பஜ்ஜி | Goli Baje In tamil | Bhajji Recipe | Bonda Recipe | Tea Snack
#கோலிபஜ்ஜி #பஜ்ஜி #golibaje #teatimesncaks #eveningsnacks #bondarecipes #bajjirecipes #Snackrecipe #maithabonda #CTRSHRISAGAR #mangaloresnacks #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Goli Baje: https://www.youtube.com/watch?v=rRr-ptlkr2c
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Aloo Bonda: https://www.youtube.com/watch?v=wV1A5g_3Vlw
Mysore Bonda: https://www.youtube.com/watch?v=IfclphUT8P8
கோலி பஜ்ஜி
தேவையான பொருட்கள்
மைதா – 2 கப் (Buy: https://amzn.to/2TRS8Em)
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/37UEVyI)
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
சர்க்கரை – 1 தேக்கரண்டி
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)
தேங்காய் – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கறிவேப்பில்லை
இஞ்சி – சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
தயிர் – 1 கப் நன்கு அடித்தது
தண்ணீர்
சமையல் சோடா – 1 சிட்டிகை (Buy: https://amzn.to/2v1JDfK)
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/2RGYvrw)
செய்முறை
1. பாத்திரத்தில், மைதா, அரிசி மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சர்க்கரை, தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் இஞ்சி சேர்க்கவும்.
2. எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.
3. தயிரை நன்கு அடித்து இதில் சேர்க்கவும்
4. தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
5. மாவு விழும் பதத்தில் பிசைய வேண்டும்.
6. மாவை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
7. 3 மணி நேரம் கழித்து, சமையல் சோடா சேர்த்து பிசையவும்.
8. கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.
9. ஊறிய மாவில் சிறிதளவு எடுத்து எண்ணையில் போடவும்.
10. பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
11. தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-22 05:00:02Z |
Likes | 381 |
Views | 14888 |
Duration | 0:04:54 |