என் சமையல் பயணங்கள் E03 | காரா பாத் | My Culinary Journey – Khara Bath In Tamil
Description :
என் சமையல் பயணங்கள் E03 | காரா பாத் | My Culinary Journey – Khara Bath In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
#kharabath #brahminskharabath #culinaryjourney #homecookingtamil
காரா பாத்
தேவையான பொருட்கள்
ரவை – 1/2 கப் வறுத்து (Buy:https://amzn.to/38kC1CG)
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
நெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
கடுகு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Ul3EZi)
இஞ்சி – நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38sr0QZ)
கறிவேப்பில்லை
முந்திரி பருப்பு (Buy: https://amzn.to/36IbEpv)
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
கேரட் – 1 பொடியாக நறுக்கியது
பீன்ஸ் பொடியாக நறுக்கியது
குடைமிளகாய் பொடியாக நறுக்கியது
பச்சை பட்டாணி – வேகவைத்த
தக்காளி – 1 பொடியாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
வங்கி பாத் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 2 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
கொத்தமல்லி இலை
துருவிய தேங்காய்
நெய் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
தேங்காய் சட்னி செய்ய
துருவிய தேங்காய் – 1/2 கப்
உடைத்த கடலை – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/37WWRsA)
பச்சை மிளகாய் – 2 கீறியது
கறிவேப்பில்லை
கொத்தமல்லி இலை
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
கடுகு – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3aRy6Qt)
பெருங்காயம் (Buy: https://amzn.to/38sr0QZ)
செய்முறை
1. ரவையை 2 நிமிடம் வறுக்கவும்.
2. கடாயில் எண்ணெய், நெய், கடுகு, உளுந்தம் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பில்லை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும்.
3. பின் இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. இதனுடன் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வேகவைத்த பச்சை பட்டாணி, தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
5. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், வாங்கி பாத் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
6. பச்சை வாசனை போன பிறகு தண்ணீர் ஊற்றவும்.
7. தண்ணீர் கொதித்தபின் இதில் வறுத்த ரவையை போடவும்.
8. ரவை முழுமையாக வெந்த பின், இதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை, துருவிய தேங்காய், நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
9. தேங்காய் சட்னி செய்ய, மிக்ஸில் துருவிய தேங்காய், உடைத்த கடலை, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, உப்பு , தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
10. தாளிப்பு கரண்டியில் எண்ணெய், கடுகு, பெருங்காயம் சேர்க்கவும்.
11. கடுகு பொரிந்ததும், கிட்னில் சேர்க்கவும்.
12. காரா பாத் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-04-04 05:00:22Z |
Likes | 511 |
Views | 23231 |
Duration | 0:07:39 |
Super sis
Audio is not clear mam
Adhu vaangi bath mam… Just written as vangi bath… That's brinjal rice powder right?
Wow sema
Please share us how you are doing video and editing the video
Svper
Nice ka
Hi ma'am, I from from Bangalore. Naan ungaloda cookings ellamum parkkuven & try pannven. Really it's tasty. Enakku other district & state's oda cooking try pannanumnu aasai. Can you please upload. Thank you
Mam bissibellabath powder epadi pananumnu solunga plls
Hi mam, you can try Vidyarthi Bhavan dosa if possible upload dosa recipes. Thank you
நெய் கண்டிப்பா சேர்க்கணுமா?
Vangi bath powder ilan any other optional
Mam editing neengaley panringala?
Hi mam it's very nice
Mam yesterday miss your cooking… This is very nice mam.. be safe….
Super mam……yesterday video podala mam..