உளுந்து லட்டு | Uru Dal Laddu Recipe In Tamil | Indian Sweet Recipes | Healthy Recipes |
Description :
உளுந்து லட்டு | Uru Dal Laddu Recipe In Tamil | Indian Sweet Recipes | Healthy Recipes | @HomeCookingTamil |
#laddurecipeintamil #urudalladdu #indiansweetrecipe #sweetrecipesintamil #laddurecipes #ulundhuladdu #ladoorecipeintamil #healthyrecipes #homecookingtamil #hemasubramanian
Our Other Recipes
பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம்: https://youtu.be/s3ajXKaz0Rk
இனிப்பு போண்டா: https://youtu.be/6ah68ZNa5Yw
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
உளுந்து லட்டு
தேவையான பொருட்கள்
முழு உளுந்து – 1 கப்
அரிசி – 2 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு
வெல்லம் – 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பானில் நெய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்.
2. அடுத்து முழு உளுந்து, அரிசி இவற்றையும் எண்ணெய் இன்றி வறுத்து நன்கு ஆறவிடவும்.
3. வறுத்த முழு உளுந்து மற்றும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு இதனுடன் வெல்லம், ஏலக்காய் தூள் இவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
4. அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வறுத்த முந்திரி, நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
6. சுவையான உளுந்து லட்டு தயார்!
Hello Viewers
Urad dal is high in nutrition and many Indian, particularly south Indian recipes involve it. It is well known that regular consumption of urad makes the human body strong like no other. That’s the reason why we have Dosas, Vadas, Idlis etc with lots of urad dal. So in this video, you can watch the making of a simple sweet snack called Sunnundalu famous in Andhra Pradesh/ Telangana. These urad dal laddoos are very easy to make and once you prepare them with lots of ghee and store them in an air-tight container, they stay good for 4-5 days easily. So do try this healthy snack and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-06-01 09:30:06 |
Likes | 423 |
Views | 23763 |
Duration | 3:23 |