உருளைக்கிழங்கு மஞ்சூரியன் | Aloo Manchurian | potato starter | snack recipes |@HomeCooking Tamil
Description :
உருளைக்கிழங்கு மஞ்சூரியன் | Aloo Manchurian | potato starter | snack recipes | @HomeCooking Tamil
#aloomanchurian #உருளைக்கிழங்குமஞ்சூரியன் #potatomanchurian #potato #snacksrecipes #snack #starterrecipes #homecooking #manchurianrecipe #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Aloo Manchurian: https://youtu.be/9rCkAPSeAwk
Our Other Recipes:
முட்டைகோஸ் மஞ்சூரியன்: https://youtu.be/t5vYNKe8mSE
முட்டை மஞ்சூரியன்: https://youtu.be/1aUJidzuqfk
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
உருளைக்கிழங்கு மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3
மைதா – 1/4 கப்
சோள மாவு – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
எள்ளு எண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
இஞ்சி – 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
உப்பு
மிளகு தூள்
மிளகாய் தூள்
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
வினிகர் – 1/2 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – 1 1/2 மேசைக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் – 2 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள்
செய்முறை:
1. உருளைக்கிழங்கை கழுவி, தோலை நீக்கி சம அளவிலான துண்டுகளாக வெட்டவும்.
2. நிறம் மாறாமல் இருக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு வைக்கவும்.
3. ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் வேகவைத்த உருளைக்கிழங்கை மாவு கலவையில் தோய்த்து ஒவ்வொன்றாக
போடவும்.
6. பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
7. ஒரு அகலமான பானில், எள் எண்ணெய், பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
8. அடுத்து உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
9. தீயை குறைத்து வைத்து அதில் சோயா சாஸ், வினிகர், ரெட் சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்றாக கலக்கவும்.
10. பிறகு வறுத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விடவும்.
11. இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து விடவும்.
12. சுவையான, காரமான மற்றும் சுலபமாகச் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு மஞ்சூரியன், சிறிது டொமேட்டோ கெட்சப்புடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.
Hello Viewers,
Today we are going to see making of simple and tasty Aloo Manchurian in Tamil. Potato Manchurian is a Indo-Chinese version of regular Manchurian and recipe making is similar to any other Manchurian recipes like Gobi Manchurian . It involves dipping the boiled potato cubes into flour batter and then deep fry potato pieces. Then followed by preparing Manchurian sauce and mix the fried potatoes well until Sauce perfectly coated with potato cubes . It is easy, quick and must try recipe as an starter and can be prepared
for any party’s or occasions. It is perfect and delicious if you follow the tips mentioned in this video. Hope you try this yummy recipe and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-05-02 09:00:16 |
Likes | 319 |
Views | 16068 |
Duration | 5:42 |