உருளைக்கிழங்கு பசலைக்கீரை கறி | Potato Palak Curry | Side Dish For Chapathi & Phulka | Potato Recipe
Description :
உருளைக்கிழங்கு பசலைக்கீரை கறி | Potato Palak Curry | Side Dish For Chapathi & Phulka | Potato Recipe | @HomeCooking Tamil
#aloopalakcurry #potatorecipes #aloopalakcurryintamil #sidedishforchapathi #aloopalaksabji #potatospinachcurry #aloopalakrecipe #aloorecipes #potatosabji #sidedishes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Potato Palak Sabji: https://youtu.be/He5yjZpIiZI
Our Other Recipes:
பூண்டு உருளைக்கிழங்கு பைட்ஸ்: https://youtu.be/4wXV2jBO8ug
உருளைக்கிழங்கு பூரி: https://youtu.be/mOqeXE3kZRs
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
உருளைக்கிழங்கு பசலைக்கீரை சப்ஜி
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 6 நறுக்கியது
பசலைக்கீரை – 1 கட்டு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 3
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
3. அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து கலந்து விடவும்.
5. பிறகு நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. பின்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து கலந்து விடவும்.
7. இதனுடன் மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து உருளைக்கிழங்குடன் நன்றாக கலந்து விடவும்.
8. அடுத்து தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும். பிறகு தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
9. பின்பு பசலைக்கீரையை நறுக்கி சேர்த்து உருளைக்கிழங்கு கறியுடன் நன்றாக கலந்து விட்டு கடாயை மூடி 4 நிமிடம் வேகவிடவும்.
10. இறுதியாக நெய், கசூரி மேத்தி சேர்த்து கலந்து விடவும்.
11. சுவையான உருளைக்கிழங்கு பசலைக்கீரை கறி தயார்.
Hello Viewers,
Today, I am going to show you all an easy and interesting side dish recipe. This is Aloo Palak Sabzi. The main ingredients for this dish are potatoes and spinach leaves. This curry is dry in texture and can be made within half an hour roughly. This one is a great accompaniment for chapati, roti or phulka. It also goes well with mildly flavoured rice recipes like jeera rice, ghee rice or cashew rice. Make sure to prepare this curry at least once a week if you have kids who do not like to have leafy vegetables. In that case, this curry is a blessing. Due to its pleasing taste, nobody can complain about the leaves. So do try this amazing curry and enjoy with your family and friends.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-08-05 10:30:43 |
Likes | 151 |
Views | 4943 |
Duration | 3:14 |