ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Evening Snack Recipe In Tamil | Tea Time Snacks | Crispy Vadai Recipes

ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Evening Snack Recipe In Tamil | Tea Time Snacks | Crispy Vadai Recipes

Description :

ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ் | Evening Snack Recipe In Tamil | Tea Time Snacks | Crispy Vadai Recipes | @HomeCookingTamil

#eveningsnacksrecipeintamil #teatimesnacks #vadarecipes #homecookingtamil

Chapters:
Promo – 00:00
Javvarisi Vadai – 00:24
Vazhakkai Vadai – 04:22

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Javvarisi Vadai: https://youtu.be/zMZV1-Rz2RI
Vazhakkai Vadai: https://youtu.be/FK5_6iz0YW0

Our Other Recipes:
ஷீக் கபாப்: https://youtu.be/pnpIYfjP-3s
மசாலா பன்னீர் ரொட்டி: https://youtu.be/nJJJuBdWx9o

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஜவ்வரிசி வடை
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 1/2 கப் (Buy: https://amzn.to/37dPVWH)
உருளைக்கிழங்கு – 3 வேகவைத்தது
வேர்க்கடலை – 1/2 கப் (Buy: https://amzn.to/3qsJChW)
பச்சை மிளகாய் – 4
எலுமிச்சை பழச்சாறு – 1 பழம்
சீரகம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
கல்லுப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/3KxgtsM)

செய்முறை
1. ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊறவைத்து, வடிகட்டி எடுத்துவைக்கவும்.
2. உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் எடுத்து, துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
3. அடுத்து வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
4. அகல பாத்திரத்தில், வேகவைத்த உருளைக்கிழங்கு, ஊறவைத்த ஜவ்வரிசி, எலுமிச்சை பழச்சாறு, சீரகம், கல்லுப்பு, அரைத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை சேர்த்து மசித்து பிசையவும்.
5. கையில் சிறிது எண்ணெய் தடவி, ஜவ்வரிசி கலவையை வடை போல் தட்டவும்.
6. எண்ணெய்யை சூடு செய்து, வடையை பொரிக்கவும்.
7. ஜவ்வரிசி வடை தயார்.

வாழைக்காய்வடை
தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 3
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பில்லை
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
சீரகம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3saLgFa)
எண்ணெய் (Buy: https://amzn.to/3KxgtsM)

செய்முறை
1. வாழைக்காயை தோலுடன் 3 துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2. வாழைக்காய் துண்டுகளை ஆறவிட்டு தோல்நீக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக்கொள்ளவும்.
3. இதில் பெரிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
4. பிசைந்த மாவில் இருந்து சிறிய அளவு எடுத்து வடை போல் தட்டி வைக்கவும்.
5. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி செய்த வடையை போட்டு பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
6. வாழைக்காய் வடை தயார்.

Vadas make a wonderful snack recipe. They can be made in many ways. So today, in this video, you can watch two very tasty recipes, one is javvarisi vadai, vazhakkai vadai. These two are not only easy to make, they are absolutely healthy. You can enjoy the vadai with tomato ketchup or coconut chutney by the side. Kids will enjoy these after a long day at school. Do try these recipes and enjoy!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-12-22 10:31:53
Likes 250
Views 23798
Duration 7:54

Article Categories:
Beverages · Snack · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..