இறால் கோலா உருண்டை | Crispy Prawn Balls Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
இறால் கோலா உருண்டை | Crispy Prawn Balls in Tamil
தேவையான பொருட்கள்
இறால் – 500 கிராம்
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் & வெங்காயம் ஒட்டு – 1 மேசைக்கரண்டி
முட்டை – 1
சோள மாவு – 2 மேசைக்கரண்டி
பிரட்தூள் – 1/4 கப்
எண்ணெய்
#இறால்கோலாஉருண்டை #shrimp #seafood
செய்முறை
1. முதலில் இறாலை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கழுவிக்கொள்ளவும்
2. பிறகு இறாலை துண்டு துண்டாக வெட்டி வைக்கவும்
3. வெட்டி வைத்த இறாலில் தேவையான அளவு உப்பு,மிளகு தூள், சோயா சாஸ்,( இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் & வெங்காயம்) விழுது சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
4. இந்த கலவையில் ஒரு முட்டை உடைத்து ஊற்றி அதில் சோள மாவு மற்றும் பிரட் தூள் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்
5. இந்த இறால் கலவையில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து பிரட் தூள்களை அதன் மேல் தூவி நன்கு உருட்டி வைக்கவும்
6. இந்த இறால் உருண்டைகளை பிரிட்ஜ்ல் வைத்து 20 நிமிடத்திற்கு குளிரூட்டவும்
7. 20 நிமிடத்திற்கு பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக பொறித்துவைத்துக்கொள்ளவும்
8. சுவையான மற்றும் மொறுமொறுப்பான இறால் கோலா உருண்டை தயார்
Date Published | 2019-05-24 10:58:02Z |
Likes | 560 |
Views | 30290 |
Duration | 0:04:13 |
Wowwww…Super mam I like it … Thanks
How to make a chicken popcorn
supar mem
Super mam. Tried this very tasty. Kids loved it
Can we do it without soya sauce or is there any alternative for that
Mam meendhu puna oil next samayal la add pandlama
One who does the cooking is too much show
Prawns balls super dish
Yummy mam super
Mam super . Chiken biryani in cooker tamil video mam
I made ur pepper mutton recipe.. Fabtastic.. Loves from Kuwait
whr I bought that iron kaddai and jalikarandi mam??
lovable recipe for kids mam.
Akka neenga cook pandra ellam dish um nalla iruku na kuda pandra ellarum nalla iruku soldranga adhu mattum illa neenga easy ah kedaikira porula vachi cook Pandringa great akka
Hiii mam.. Am ur big fan folw.. In sun lyf An Utubes.. Need more recipes *chiken pakoda,chiken kola urundai,mutton kola urundai*….. Plzzzz uplod mam kindly rqst
Super mam neenga podura vedio romba cleara iruku
Wowwww mam
Ungaloda ella recipes super mam. The way you do it and explain it is also crisp and short. Way to go.
Your all recipe are super mam.can you please upload KFC recipe at home.
Semma mam
Check out செட்டிநாடு மீன் வறுவல் https://youtu.be/EIqQ8XltthA
Homemade mayonnaise podunga mam.
All recepies u post are superb
Yummy
Crispy recipe sister
Neenga potura receipes super
Hi sister