இந்தியன் ஸ்பைஸ் கேக் | Indian Spice Cake In Tamil | Tea Time Snack | Cake Recipes | Rava Cake |

இந்தியன் ஸ்பைஸ் கேக் | Indian Spice Cake In Tamil | Tea Time Snack | Cake Recipes | Rava Cake |

Description :

இந்தியன் ஸ்பைஸ் கேக் | Indian Spice Cake In Tamil | Tea Time Snack | Cake Recipes | Rava Cake |

#indianspicecake #masalacake #spicecake #cakerecipes #ravacake #soojicake #snackrecipes #teatimesnacks #snacks #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Indian Spice Cake: https://www.youtube.com/watch?v=IvKyAWnF7nw

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

Orange cake: https://www.youtube.com/watch?v=kULWisA4dfc
Pressure cooker Chocolate cake:

Bread Badam Cake :https://youtu.be/OpEQdi0LJTU

இந்தியன் ஸ்பைஸ் கேக்

தேவையான பொருட்கள்

முழு கொழுப்புள்ள பால் – 1/2 லிட்டர் கொதிக்க வைத்தது
(Buy: https://amzn.to/2Gz9D4r)
சர்க்கரை – 2 கப் (Buy: https://amzn.to/38wnYus)
நெய் – 1/2 கப் உருக்கியது (Buy: https://amzn.to/2RBvKxw)
மைதா – 2 கப் (Buy: https://amzn.to/2TRS8Em)
ரவை – 1 கப் (Buy:https://amzn.to/38kC1CG)
பேக்கிங் பவுடர் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL)
பேக்கிங் சோடா – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2v1JDfK)
சோம்பு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl)
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn)
பட்டை தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Uyk54g)
நறுக்கிய பாதாம் (Buy: https://amzn.to/2S4XtWy)

செய்முறை

1. பாத்திரத்தில் கொதிக்கவைத்த பாலை ஊற்றவும்.
2. இதில் சர்க்கரை போட்டு கரைக்கவும்.
3. அடுத்து இதில் உருக்கிய நெய் சேர்த்து கலக்கவும்.
4. பால் கலவையை ஆறவிடவும்.
5. மற்றோரு பாத்திரத்தில், மைதா, ரவை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சோம்பு, ஏலக்காய் தூள், பட்டை தூள், சேர்த்து கலக்கவும்.
6. இதில் பால் கலவையை ஊற்றவும்.
7. கட்டி இன்றி நன்கு கலக்கவும்
8. கேக் டின்’னை கிரீஸ் செய்து, கேக் கலவையை ஊற்றவும்.
9. இதன் மேல் பாதாம் துண்டுகளை தூவவும்.
10. oven’னை 160°C அளவிற்கு, 15 நிமிடம் சூடாக்கவும்
11. கேக் டின்’னை oven’னில் வைத்து 1 மணி நேரம் 160°C அளவிற்கு,
பேக் செய்யவும்.
12. இந்தியன் ஸ்பைஸ் கேக் தயார்

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.88

Date Published 2020-06-05 05:00:08Z
Likes 418
Views 18676
Duration 0:05:24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..