இட்லி பொடி | Idli Podi In Tamil | How To Make Idli Podi | Podi Idli | Side Dish For Dosa & Idli |
Description :
இட்லி பொடி | Idli Podi In Tamil | How To Make Idli Podi | Podi Idli | Side Dish For Dosa & Idli | @HomeCooking Tamil |
#idlipodirecipe #gunpowder #podiidli #howtomakeidlipodi #homemadeidlipodi #sidedishfordosa #navratrirecipes #navratrispecial #sidedishforidli #chitlampodi #karampodirecipe #homecooking #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Idli Podi: https://youtu.be/QOn__34rBxA
Our Other Recipes:
ரவா இட்லி: https://youtu.be/38wBRPCVI2Y
அடை தோசை: https://youtu.be/EINPv7LCoNg
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
இட்லி பொடி
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
வேர்க்கடலை – 1/4 கப்
பொட்டு கடலை – 1/4 கப்
குண்டூர் சிவப்பு மிளகாய் – 10
காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 10
துருவிய தேங்காய் – 1 கப்
பூண்டு
புளி
கல் உப்பு – 1 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/2 தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பானில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு
சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
2. பின்னர் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
3. பொட்டு கடலை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பின்பு ஆறவிடவும்.
4. அதே பானில் நல்லெண்ணெய் ஊற்றி, குண்டூர் சிவப்பு மிளகாய், காஷ்மீரி சிவப்பு மிளகாயை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
5. மீண்டும் அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, துருவிய தேங்காய், பூண்டு மற்றும் புளியை சேர்த்து
சேர்த்து வறுக்கவும்.
6. வறுத்த மிளகாயை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
7. பின்னர் வறுத்த பருப்பு, வேர்க்கடலை சேர்த்து அரைக்கவும்.
8. கடைசியாக வறுத்த தேங்காய், பூண்டு, புளி மற்றும் கல் உப்பு, பெருங்காய தூள் மற்றும் சர்க்கரை
சேர்த்து பொடியாக அரைக்கவும்.
9. சுவையான இட்லி பொடி தயார். சூடான இட்லியுடன் பரிமாறவும்.
Hey guys!
If you have ever been to South India, you’d definitely know the legendary tiffin IDLI which is very common across all the southern states. Although the name is one and the same, every state has it’s own style of making Idli. But wait, that’s not what we are going to see now! My focus today is mainly on the magical Gun Powder or Idli Podi as we all lovingly call it. This Podi is a total gamechanger for a normal, simple, decent Idli which is very plain in taste. It adds a lot more drama when is sprinkled on a piping hot idli with some ghee generously poured on it. Don’t you think that reading this is even more is just killing time? So go to the video right away, watch it, make it alongside your Idli and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-10-12 09:00:11 |
Likes | 610 |
Views | 42508 |
Duration | 5:38 |