இஞ்சி சிக்கன் | Ginger Chicken Recipe In Tamil | Chicken Fry | Dry Chicken | @HomeCooking Tamil

இஞ்சி சிக்கன் | Ginger Chicken Recipe In Tamil | Chicken Fry | Dry Chicken | @HomeCooking Tamil

Description :

இஞ்சி சிக்கன் | Ginger Chicken Recipe In Tamil | Chicken Fry | Dry Chicken | Chicken Starter | Sidedish Recipes | Chicken Stirfry | @HomeCooking Tamil

#gingerchicken #chickenfry #drychicken #starter #chickenstirfry #drychickenrecipe #chickenstarterrecipe #chickenfry #chickengravy #gingerchickencurry #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Ginger Chicken: https://youtu.be/SwzUxMx17rI

Our Other Recipes:
ஆப்கானி சிக்கன்: https://youtu.be/AbfS-oqy4TQ
2 வகையான சிக்கன் பிரஞ்சு டோஸ்ட்: https://youtu.be/Xt2tCSds8UY

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

இஞ்சி சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் – 1 கிலோ
அரைத்த இஞ்சி விழுது
அரைத்த பச்சை மிளகாய் விழுது
வெங்காயம் பூண்டு விழுது
உப்பு – 1 தேக்கரண்டி

இஞ்சி சிக்கன் செய்ய

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
வெங்காயம் – 2 நறுக்கியது
தக்காளி விழுது – 2 பழத்தின் விழுது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
பொரித்த வெங்காயம்
பச்சை மிளகாய் – 3 கீறியது
இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது
வறுத்த முந்திரி பருப்பு
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் பூண்டு இவற்றை தனி தனியாக அரைத்துக்கொள்ளவும்.
2. பின்பு சிக்கனில் அரைத்த இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, வெங்காயம் பூண்டு விழுது, உப்பு சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
4. பின்பு மற்றோரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
5. பிறகு தக்காளி விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
6. பின்பு மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
7. பிறகு சிக்கனை சேர்த்து கலந்துவிடவும்.
8. சிக்கன் வெந்து தண்ணீர் வற்றியதும் அதில் பொரித்த வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி, வறுத்த முந்திரி பருப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும்.
9. இஞ்சி சிக்கன் தயார்!

Dear viewers,

Today we are going to see how to make ginger chicken In Tamil along with tips and exact measures.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-06-13 09:00:15
Likes 180
Views 6783
Duration 5:32

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..