ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பீஸ் | Healthy Lunchbox Recipes In Tamil | @HomeCookingTamil

ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பீஸ் | Healthy Lunchbox Recipes In Tamil | @HomeCookingTamil

Description :

ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பீஸ் | Healthy Lunchbox Recipes In Tamil | @HomeCookingTamil

#healthylunchboxrecipe #lunchboxrecipestamil #healthylunchboxideas #hemasubramanian

Chapters:
Promo – 00:00
Chana Pulao – 00:24
Coriander Mint Pulao – 04:46
Matar Pulao -08:24
Corn Pulao – 11:32

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கொண்டக்கடலை புலாவ்
தேவையான பொருட்கள்

கொண்டக்கடலை – 1 கப் ( 250 மி.லி கப் ) (Buy: https://amzn.to/2Ur5nfk)
பாஸ்மதி அரிசி – 300 கிராம் (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
நெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn )
பிரியாணி இலை (Buy: https://amzn.to/2Gz9D4r)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
சோம்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl)
வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 5 கீறியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தக்காளி – 4 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
சென்னா மசாலா தூள் – 2 தேக்கரண்டி
புதினா இலை
கொத்தமல்லி இலை
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
சூடு தண்ணீர் – 2 கப் ( 250 மி.லி கப் )

கொத்தமல்லி புதினா புலாவ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 1/2 கப் (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பூண்டு – 5 பற்கள் நறுக்கியது
சின்ன வெங்காயம் – 6 நறுக்கியது
பச்சை மிளகாய் – 5 நறுக்கியது
துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை
புதினா இலை
தண்ணீர்
நெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பட்டை (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn )
அன்னாசி பூ (Buy: https://amzn.to/444NQK8)
கல்பாசி (Buy: https://amzn.to/444NQK8)
ஜாவித்ரி (Buy: https://amzn.to/2uLpr1n)
பிரியாணி இலை (Buy: https://amzn.to/2Gz9D4r)
வெங்காயம் – 2 நீளவாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
தக்காளி – 2 நறுக்கியது
உப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தேங்காய் பால் – 2 கப் நீர் சேர்த்தது

பட்டாணி புலாவ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப் (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பற்கள்
நெய் – 1 1/2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
பிரியாணி இலை – 1 (Buy: https://amzn.to/2Gz9D4r)
பட்டை – 1 துண்டு (Buy: https://amzn.to/31893UW)
ஏலக்காய் – 3 (Buy: https://amzn.to/2U5Xxrn )
கிராம்பு – 3 (Buy: https://amzn.to/36yD4ht)
சீரகம் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
வெங்காயம் – 2 நீளவாக்கில் நறுக்கியது
பச்சை பட்டாணி – 200 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தேங்காய் பால் – 1 1/2 கப் (நீர் சேர்த்தது)
புதினா இலை

சோளம் புலாவ்
தேவையான பொருட்கள்

சோள முத்துகள் – 180 கிராம்
நெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
ஏலக்காய் – 3 (Buy: https://amzn.to/2U5Xxrn )
பட்டை – 1 துண்டு (Buy: https://amzn.to/31893UW)
கிராம்பு – 4 (Buy: https://amzn.to/36yD4ht)
அன்னாசிப்பூ – 1 (Buy: https://amzn.to/444NQK8)
சீரகம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
பெரிய வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி தட்டியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
பாஸ்மதி அரிசி – 1 கப் (Buy: https://amzn.to/2RD40bC) (Buy: https://amzn.to/2vywUkI)
நீர் சேர்த்த தேங்காய் பால் – 1 கப்

Lunchbox recipes are a bit tricky because they have to stay for longer in the normal temperatures and also be tasty. So here are a few rice recipes which are very tasty and also taste the same even after they get cold. These are chana pulao, coriander mint pulao, matar pulao and corn pulao. We use a variety of masalas, spices etc to make these rice recipes more flavorful. These are absolutely healthy and you can enjoy any of them with onion raitha or boondi raitha by the side. So try these recipes and let me know how they turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-09-28 09:00:11
Likes 1309
Views 132867
Duration 15:53

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..