ஆரோக்கியமான தோசை ரெசிப்பீஸ் | Healthy Dosa Recipes In Tamil | Breakfast Recipes | Tiffin Recipes
Description :
ஆரோக்கியமான தோசை ரெசிப்பீஸ் | Healthy Dosa Recipes In Tamil | Breakfast Recipes | Tiffin Recipes | @HomeCookingTamil
#dosairecipes #tiffinrecipes #breakfastrecipes #healthyrecipes
Chapters:
Promo – 00:00
Kambu Dosai: 00:24
Kollu Dosai: 05:18
Ragi Pachcha Payir Dosai: 09:08
Chana Dosa: 12:23
Our Other Recipes
ஓட்ஸ் தோசை: https://youtu.be/I81GzQ1HOO4
அடை தோசை: https://youtu.be/EINPv7LCoNg
முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை: https://youtu.be/gd47UzdxkFs
தக்காளி தோசை: https://youtu.be/2SKI6jBWYdU
வெங்காய சட்னி: https://youtu.be/KNPS-2-qVg4
வேர்க்கடலை சட்னி: https://youtu.be/V57HuaF0eZs
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow
கம்பு தோசை
தேவையான பொருட்கள்
கம்பு – 1 கப் (250 மி.லி)
உளுத்தம் பருப்பு – 1/2 கப் (Buy: https://amzn.to/3KBntVh)
பச்சரிசி – 1/4 கப் (Buy: https://amzn.to/451l3HX)
வெந்தயம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3sb5FKd )
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை
1. கம்பை நன்கு கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.
2. உளுத்தம் பருப்பு, அரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணிநேரம் ஊறவிடவும்.
3. பின்பு மிக்ஸியில் போட்டு தனித்தனியாக நன்கு அரைத்து கொள்ளவும்.
4. பிறகு உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
5. தோசைக்கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும்.
6. சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்பி போடவும்.
7. கம்பு தோசை தயார்!
கொள்ளு தோசை
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப் (Buy: https://amzn.to/451l3HX)
கொள்ளு – 1/2 கப் (Buy: https://amzn.to/3sopCxV)
உளுத்தம் பருப்பு – 1/4 கப் (Buy: https://amzn.to/451l3HX)
வெந்தயம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3sb5FKd )
அவல் – 1/4 கப் (Buy: https://amzn.to/47CGNLY)
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
தண்ணீர்
எண்ணெய் (Buy: https://amzn.to/3KxgtsM)
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை
1. பாத்திரத்தில் பச்சரிசி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி 4 மணிநேரம் ஊறவிடவும்.
2. பின்பு அவலை கழுவி அரைப்பதற்கு 30 நிமிடம் முன்பு ஊறவிடவும்.
3. பிறகு தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
4. பின்பு மாவை நன்கு கலந்துவிட்டு, தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து சிறிதளவு மாவை ஊற்றி தேய்க்கவும்.
5. பின்பு சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமானதும் மறுபக்கம் திருப்பி விட்டு வேகவிடவும்.
6. கொள்ளு தோசை தயார்!
ராகி பச்சைப்பயிறு தோசை
தேவையான பொருட்கள்
ராகி – 1 கப்
பச்சைப்பயிறு – 1/2 கப் (Buy:https://amzn.to/3KzKxnm)
உளுத்தம் பருப்பு – 1/4 கப் (Buy: https://amzn.to/3KBntVh)
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 நறுக்கியது
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
கல் உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
தண்ணீர்
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் ராகி, பச்சைப்பயிறு, உளுத்தம் பருப்பு சேர்த்து கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் ஊறவிடவும்.
2. பின்பு மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைக்கவும்.
3. தோசை கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும்.
4. சுற்றிலும் நெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
5. ஆரோக்கியமான ராகி பச்சைப்பயிறு தோசை தயார்!
கொண்டைக்கடலை தோசை
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை – 1 கப் (250 மி.லி) (Buy: https://amzn.to/2Ur5nfk)
பச்சரிசி – 1/2 கப் (Buy: https://amzn.to/2T8oLwA)
வெந்தயம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl)
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
தண்ணீர்
உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
சீரகம் – 1 /2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
2. மற்றோரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
3. மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி+வெந்தயம், நறுக்கிய இஞ்சி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து பின்பு 12 மணிநேரம் புளிக்கவிடவும்.
4. பிறகு மாவை கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து மாவை கரைத்து கொள்ளவும்.
5. பின்பு உப்பு மற்றும் சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
6. தோசைக்கல்லை சூடு செய்து அரைத்த மாவில் சிறிதளவு எடுத்து தோசையாக ஊற்றவும்.
7. சுற்றிலும் நெய் ஊற்றி பின்பு திருப்பி விட்டு வேகவிடவும்.
8. சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-07-25 10:33:15 |
Likes | 453 |
Views | 19285 |
Duration | 16:31 |