ஆம்லெட் சீஸ் சான்விச் | Cheese Sandwich In Tamil | Egg Recipes | Sandwich Recipes | Snack Recipes |
Description :
ஆம்லெட் சீஸ் சான்விச் | Cheese Sandwich In Tamil | Egg Recipes | Sandwich Recipes | Snack Recipes |
#omelettecheesesandwich #eggrecipes #sandwichrecipes #sandwich #spicyomelette #omeletterecipes #omelette #breakfastrecipes #cheesesandwich #quickrecipes #egg
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Spicy Omelette Cheese Sandwich : https://www.youtube.com/watch?v=14oUtFzyJ18
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Paneer Sandwich: https://www.youtube.com/watch?v=jkjmIMkK_8c
Vegetable Sandwich: https://www.youtube.com/watch?v=TuGHOEtJoeM&t=1s
ஆம்லெட் சீஸ் சான்விச்
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி இலை
பிரட்
சீஸ் ஸ்லைஸ் (Buy: https://amzn.to/3agMcd7)
சில்லி ஃபிளேக்ஸ் (Buy: https://amzn.to/30Nrv4W)
வெண்ணெய் (Buy: https://amzn.to/2RlnDoP)
எண்ணெய். (Buy: https://amzn.to/2RGYvrw)
முட்டை கலவை செய்ய
முட்டை – 3
வெங்காயம் நறுக்கியது
பச்சை மிளகாய் நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் (Buy: https://amzn.to/2RElrrg)
செய்முறை
1. பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்
2. 2 பிரட் துண்டுகளை எடுக்கவும்.
3. இதில் ஒன்றின் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து, சில்லி ஃபிளேக்ஸ் தூவவும்.
4. பிரட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.
5. தாவாவை சூடு செய்து, வெண்ணெய் சேர்த்து சான்விச்’சை டோஸ்ட் செய்யவும்.
6. இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும்.
7. அடுத்து ஆம்லெட் செய்ய, முட்டை, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
8. தாவாவை சூடு செய்து எண்ணெய் ஊற்றவும்.
9. இதில் முட்டை கலவையை ஊற்றவும்.
10. செய்த சான்விச்’சை ஆம்லெட் மீது வைக்கவும்.
11. சான்விச் முழுவதும் ஆம்லெட் வரும் படி மூடவும்.
12. அடுப்பிலிருந்து எடுக்கவும்.
13. பாதியாக நறுக்கவும். அருமையான ஆம்லெட் சீஸ் சான்விச் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-06-07 05:00:00Z |
Likes | 505 |
Views | 16458 |
Duration | 0:03:58 |