ஆம்ரஸ் பூரி | Aamras Puri Recipe In Tamil | Alphonso aamras | Mango pulp recipe | @HomeCooking Tamil

ஆம்ரஸ் பூரி | Aamras Puri Recipe In Tamil | Alphonso aamras | Mango pulp recipe | @HomeCooking Tamil

Description :

ஆம்ரஸ் பூரி | Aamras Puri Recipe In Tamil | Alphonso aamras | Mango pulp recipe |@HomeCooking Tamil

#AamrasPuri #AamrasPoori #Maharashtrianthali #Gujaratithali #SummerSpecialMangoRecipes #AlphonsoMango #Mango #MangoRecipes #puri #purirecipe #aamrasrecipe #BreakfastRecipes #vegthali #indianstreetfood #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Aamras Puri: https://youtu.be/Yvjrv9lKkSk

Our Other Recipes:
மாங்காய் பச்சடி: https://youtu.be/x5HWYfEoIK8
மாம்பழ ஜாம்: https://youtu.be/grxFHIc8V60

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஆம்ரஸ் பூரி
தேவையான பொருட்கள்

அல்போன்சா மாம்பழம் – 6
சர்க்கரை – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
வெது வெதுப்பான பால் – 1/2 கப்
குங்கும பூ
பிஸ்தா நறுக்கியது
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:
ஆம்ரஸ் செய்ய:
1. மாம்பழத்தின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. அடுத்து மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழம், சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ பால் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. அரைத்த விழுதை வேறு பாத்திரத்தற்கு மாற்றி பிரிட்ஜில் வைக்கவும்.

பூரி செய்ய:
4. தயார் செய்த பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.
5. மாவு உருண்டையை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்கவும்.
6. ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பூரியை சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரிக்கவும்.
7. பிரிட்ஜில் வைத்த ஆம்ரஸ் -ஐ எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி, நறுக்கிய பிஸ்தா மற்றும் குங்குமப்பூ கொண்டு அலங்கரிக்கவும்.
8. சூடான பூரியை ஜில்லென்ற ஆம்ரஸுடன் பரிமாறவும்.

Hello Viewers,

Today we are going to see making of Aamras recipe in Tamil. Aamras is a popular mango delicacy from the Western Indian states of Maharashtra and Gujarat which is absolutely delicious and can be prepared with very limited steps. This is nothing but the flavored mango pulp and it gets ready in just 10 minutes. A must-try mango recipe for mango lovers. Alphonso recipe is super simple, easy, sweet, smooth and a super addictive dessert which everyone would love to eat. Making of Aamras puri involves making of puri followed by mango sweet pulp. Mango pulp making involves chop the mango, grind it into pulp, flavor it up and it is ready. It is perfect and best taste guaranteed with the tips and measures mentioned in this video. Hope you try this yummy recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-05-09 09:00:03
Likes 174
Views 17047
Duration 4:19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..