ஆம்தி தால் & சீரக சாதம் | Amti Dal & Jeera Rice Recipes in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
ஆம்தி தால் & சீரக சாதம் | Amti Dal & Jeera Rice Recipe in Tamil
தேவையான பொருட்கள்
ஆம்தி தால் செய்ய
துவரம் பருப்பு – 1 கப் (250 மில்லி)
கோடா மசாலா தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் – 4
கறிவேப்பிலை
தண்ணீர்
உப்பு – 1 தேக்கரண்டி
தூள் வெல்லம் – 1 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
துருவிய தேங்காய்
கொத்துமல்லி தழை
ஜீரா ரைஸ் செய்ய
பாஸ்மதி அரிசி – 1 கப்
தண்ணீர்
உப்பு – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
கொத்துமல்லி தழை
#ஆம்திதால் #சீரகசாதம் #AmtiDal #JeeraRice
செய்முறை
1. ஆம்தி தால் செய்ய ஒரு பிரஷர் குக்கரில் சுத்தமாக கழுவிய துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்
2. அடுத்து ஒரு கடாயில் நெய், கடுகு, காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்தவுடன் வேகவைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
3. பருப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்தவுடன் இதனுடன் கோடா மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் பருப்பை வேகவைக்கவும்
4. ஐந்து நிமிடம் கழித்து வெல்லம், கரைத்த புளி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்
5. பத்து நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி இல்லை சேர்த்து இந்த ஆம்தி தாலை பரிமாறவும்
6. சீரக சாதம் செய்ய ஒரு கடாயில் நெய், சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்த பின்பு வேகவைத்த பாசுமதி அரிசியை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்
7.சூடான சீராக சாதமும் அதற்க்கு இணையான ஆம்தி தாலும் தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-10-16 11:30:00Z |
Likes | 473 |
Views | 26740 |
Duration | 0:05:23 |
Mam kola masala apdi seiyurathu pls solluga
Thank u ma
கோடா மசாலா தமிழில் லிங் போடுங்க மேம்
வெல்லம் கண்டிப்பாக போட வேண்டுமா? கொஞ்சம் இனிப்பு சுவை வருமே மேம்……
Koda masalava ah
how to make tat podi for dhall???
Wat is koda masala and how to prepare that mam
Supar
What is Koda masala
jeerra rice was awesome and moth watering
Amma please upload the beetroot gangara recipe.
Hello amma good evening happy to see u again it's very nice recipe and different style ur recipes was always authentic and tradional style thanks for the vlog this week is north Indian dishes I like past vlog and healthy recipe for heart patient and diabetes patient.
Mam, jeera rice la salt podave illaye ?
Kodda masala means?
Superb mam
Enna masala athu
Hi madam how to make Goda masala
What is goda masala mam…how to prepare. ??
Wat is goda masala
Looks delicious….. Wil try en give comments mam. Thank you for this recipe….
Hw to prepare Kota Marsala pls tell
Egg masala
What mean koda masala
கோடா மசாலா ?
super mam
Nic mam
1st comment naadhan super mam
What is goda masala?
Goda Masala Powder recipe – https://youtu.be/8qlTJ4uOh5I
Amti Dal is Not North Indian dish its a classic Maharashtrian Staple.. The Term Amti in Marathi means SOUR or Tangy so hence its called Amti Dal bcoz it has Sour Flavour
How to prepare koda mashala
Super mam
mam goda masala ?
nice sis
1 comment 1 like your all recipes are super mam